இன்று (14-02-2022) உலகம் முழுவதும் காதலர்களால் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரும் தங்கள் காதலர்களுக்கு வித்தியாசமான முறையில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு இருப்பார்கள், சிலர் வாழ்த்து அட்டைகளும் காதல் கடிதங்களும் பரிசுப் பொருட்களும் கொண்டு தம்முடைய காதலன் காதலிக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பார்கள். இப்போது நாம் ஒவ்வொரு மொழியிலும் I love you (ஐ லவ் யூ) என்ற ஆங்கில வாக்கியத்தை எவ்வாறு சொல்ல வேண்டும் என்று பார்ப்போம்.
ஒருவேளை உங்களுக்கு காதலனோ காதலியோ இல்லை என்றாலும் இதை பற்றி தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் மற்றொரு மொழியில் உங்களிடம் யாராவது ஐ லவ் யூ என்று சொல்லும்போது நீங்கள் யோசித்துக்கொண்டு இருக்கக்கூடாது.
I love you
English
I love you
Tamil
நான் உன்னை காதலிக்கிறேன்
Nāṉ uṉṉai kātalikkiṟēṉ
Hindi
मुझे तुमसे प्यार है
(Mujhe tumse pyaar hai)
मैं आपसे प्यार करती हूँ
(main aapase pyaar karatee hoon)

Malayalam
ഞാൻ നിന്നെ സ്നേഹിക്കുന്നു
(nyaan ninne snehikkunu)
Kannada
ನಾನು ನಿನ್ನನ್ನು ಪ್ರೀತಿಸುತ್ತೇನೆ
(naanu ninnanu preetisuttene)
Bengali
আমি তোমায় ভালোবাসি
(Ami tomaya bhalobhashi)
Marathi
मी तुझ्यावर प्रेम करतो
(Mi tujhyavar prem karato)
Telugu
నేను నిన్ను ప్రేమిస్తున్నాను
(Nenu ninnu premishtunnanu)
Gujarati
હું તને પ્રેમ કરું છુ
(hum tane prem karun chu)
Punjabi
ਮੈਂ ਤੁਹਾਨੂੰ ਪਿਆਰ ਕਰਦਾ ਹਾਂ
(main twannu pyaar karda han)
Odiya
ମୁଁ ତୁମକୁ ଭଲପାଏ
(mam tumaku bhala paye)
Assamese
মই তোমাক ভাল পাওঁ
(moi tumak bhaal paaun)
இப்போது நீங்கள் எந்த மொழியில் உங்கள் காதலன் அல்லது காதலிக்கு வாழ்த்து சொல்ல தயாராக இருக்கிறீர்கள் கமென்ட் செய்யுங்கள்.
Follow us : Facebook | YouTube | Twitter | Instagram | Telegram | Android app | Google News |
Spoken English course ₹ 299 only, more details WhatsApp +918610924459