இந்தியாவில் நூடுல்ஸை பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கும் ஒரு கோவில் – எங்கு தெரியுமா? – God – special

இந்தியாவில் நூடுல்ஸை பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கும் ஒரு கோவில் – எங்கு தெரியுமா? இந்தியா, பல்வேறு கலாச்சாரங்களையும் பழக்கவழக்கங்களையும் கொண்டிருக்கும் ஒரு பக்தி நிறைந்த நாடு. எல்லா கோவில்களிலும் பக்தர்களுக்கு பிரசாதமாக ஏதேனும் ஒன்றை வழங்குவார்கள். திருப்பதி என்றால் லட்டு, பழனி என்றால் பஞ்சாமிர்தம், பாபா கோவில் என்றால் பூந்தி, இப்படி ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு சிறப்பான பிரசாரம் வழங்குவார்கள். சில கோவில்களில் தோசைகளை கூட பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்குவதற்காக கேட்டிருப்பீர்கள். உத்தர பிரதேசத்தில் கபீஸ் பாபா … Continue reading இந்தியாவில் நூடுல்ஸை பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கும் ஒரு கோவில் – எங்கு தெரியுமா? – God – special