Learn Malayalam through Tamil இன்று நாம் மலையாளத்தில் 12 Simple Verbs சில வினைச்சொற்களை பார்க்க இருக்கிறோம். எந்த ஒரு செயலையும் செய்யக்கூடிய சொல் தான் இந்த verb ஆகும். இந்த வினைச் சொல்லுக்கு உண்டான தமிழ் அர்த்தம், மலையாளத்தில் எப்படி படிப்பது போன்ற அனைத்தும் இப்பகுதியில் தரப்பட்டிருக்கின்றன. இன்று நாம் ஒரு 12 வினைச்சொற்களை பார்க்க இருக்கிறோம். தினம்தோறும் இதுபோல சில வார்த்தைகளைக் மலையாளத்தில் கற்றுக் கொண்டே இருப்போம்.
Learn Malayalam through Tamil
be
இரு
ആകുക
ஆகுக
Aakuka
have
பெறு, வேண்டும்
ലഭിക്കുക
லபிக்குக
Labhikkuka
ഉണ്ടാകുക
உண்டாகுக
undaakuka
do
செய்
ചെയ്യുക
செய்யுக
cheyyuka
say
சொல்
പറയുക
பறயுக
parayuka
Malayalam verbs with lifeneeye
go
போ
പോകൂ
போகூ
pokoo
get
பெறு
എത്തുക
எத்துக
Etthuka
കിട്ടുക
கிட்டுக
kittuka
പിടിക്കുക
பிடிக்குக
pitikkuka
make
பெறு
ഉണ്ടാക്കുക
Undaakkuka
உண்டாக்குக
ആകുക
ஆகுக
aakuka
സങ്കല്പിക്കുക
sankalpikkuka
சங்கல்பிக்குக
know
தெரிந்திரு
അറിയുക
Ariyuka
அறியுக
ബോധിക്കുക
bodhikkuka
போதிக்குக
think
சிந்திக்க
ചിന്തിക്കുക
Chinthikkuka
சிந்திக்குக
ആലോചിക്കുക
aalochikkuka
ஆலோசிக்குக
take
எடுத்துக்கொள்
എടുക്കുക
எடுக்குக
Etukkuka
see
பார்
കാണുക
Kaanuka
காணுக
നോക്കുക
nokkuka
நோக்குக
come
வாருங்கள்
വരിക
Varika
வரிக
എത്തുക
etthuka
எத்துக
100 days Spoken English Course மேற்கண்ட லிங்கில் நீங்கள் எங்களுடைய Day – 01 ஆங்கில பாடத்தை முழுவதுமாக படிக்கலாம். உங்களுக்கு பிடித்திருந்தால் எங்கள் பாடத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.
இன்று எல்லோர் கையிலும் மொபைல் இருக்கிறது. அவரவர் தங்களுக்கு பிடித்வவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள், திருமண வாழ்த்துக்கள் போன்றவைகளுக்கு அவர்களின் கற்பனைக்கு ஏற்ப விதவிதமாக எல்லோரும் டிசைன் செய்து...
பல நேரங்களில் "நீங்கள் அதை செய்திருக்கக் கூடாது" என்று பேசுவீர்கள். ஆனால் அதை ஆங்கிலத்தில் சொல்வதற்கு கொஞ்சம் தயங்குவீர்கள் காரணம் அதற்குண்டான ஆங்கில வாக்கிய அமைப்பு தெரியாது....
இன்று நாம் அன்றாடம் பயண்படுத்தக்கூடிய ஆங்கில வாக்கியங்கள் (120 daily use English sentences with Tamil meaning) பார்க்க இருக்கிறோம். இவைகளை நேரம்கிடைக்கும் பொழுதெல்லாம் சொல்லிப்பாருங்கள்....
மலையாளத்தில் நாம் இன்று 50 அடிப்படை வாக்கியங்களை(50 Basic sentences in Malayalam with Tamil and English meaning) பார்க்க இருக்கிறோம். ஏற்கனவே மலையாளம் எழுதப்...
அன்றாடம் பயன்படுத்தும் 250 ஆங்கில வாக்கியங்களை (250 English sentences with Tamil) நாம் இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம். இதை நீங்கள் தினந்தோறும் பயிற்சி செய்து கொள்ளுங்கள்....