Learn Malayalam with Lifeneeye – 25 words என்ற தலைப்பில் நம்முடைய வலைதளத்தில் தினம்தோறும் மலையாளத்தில் 25 வார்த்தைகளையும் அதற்குண்டான தமிழ் மற்றும் ஆங்கில அர்த்தங்களையும் எப்படிப் படிப்பது என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் ஒவ்வொரு வார்த்தைக்கும் இருக்கும். ஏற்கனவே மலையாளத்தில் அடிப்படை எழுத்துக்களும் கூட்டெழுத்துக்களும் தெரியாதவர்கள் நம்முடைய Lifeneeye YouTube சேனலில் கிட்டத்தட்ட 70 வீடியோக்கள் இருக்கின்றன. அதைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் குறைந்தபட்சம் ஒரு ஐந்து மணி நேரம் செலவிட்டால் போதுமானது நீங்கள் மலையாளத்தை கற்றுக்கொள்ள.
புகழ் |
fame |
കീർത്തി |
கீர்த்தி |
keertthi |
|
கற்பூரம் |
camphor |
കർപ്പൂരം |
கர்ப்பூரம் |
Karppooram |
|
மிட்டாய் |
candy |
മിഠായി |
மிடாயி |
midtaayi |
|
கனவு |
dream |
സ്വപ്നം |
ஸ்வப்நம் |
Svapnam |
|
பூகம்பம் |
Earthquake |
ഭൂമികുലുക്കം |
பூமிகுலுக்கம் |
bhoomikulukkam |
மூன்று வயதிற்கு உட்பட்ட கன்று ஈனாத இளம் பசு |
heifer |
പശുക്കുട്ടി |
பசுக்குட்டி |
pashukkutti |
|
அகப்பை |
ladle |
വലിയ കരണ്ടി |
வலிய கரண்டி |
valiya karandi |
|
தேன்கூடு |
Honeycomb |
തേൻകൂട് |
தேன்கூடு |
thenkootu |
|
விருந்தினர் |
guest |
അതിഥി |
அதிதி |
athithi |
|
யோசனை |
idea |
ആശയം |
ஆசயம் |
aashayam |
கலங்கரை விளக்கம் |
Lighthouse |
ദീപസ്തംഭം |
தீபஸ்தம்பம் |
deepasthambham |
|
தூதரகம் |
embassy |
നയതന്ത്രകാര്യാലയം |
நயதந்தரகார்யாலயம் |
nayathanthurakaaryaalayam |
|
விருந்து |
feast |
സദ്യ |
ஸத்ய |
sadya |
|
பயம் |
fear |
ഭയം, പേടി |
பயம், பேடி |
bhayam, peti |
|
மேதை |
genius |
പ്രതിഭ |
ப்ரதிப |
prathibha |
கருத்துரை கொடு |
comment |
വിമര്ശിക്കുക |
விமர்சிக்குக |
vimarshikkuka |
|
ஏமாற்று |
deceive |
ചതിക്കുക |
சதிக்குக |
chathikkuka |
|
ஆடைகள் |
garments |
വസ്ത്രങ്ങൾ |
வஸ்த்ரங்ஙள் |
vasthrangal |
|
விலைப்பட்டியல் |
invoice |
വിക്രയപത്രം |
விக்ரயபத்ரம் |
vikrayapathram |
|
ஏற்கனவே |
already |
ഇതിനുമുന്പേ |
இதிநுமுன்பே |
ithinumunpe |
மேலும் |
also |
കൂടി |
கூடி |
Kooti |
|
தச்சர் |
carpenter |
ആശാരി, തച്ചന് |
ஆசாரி, தச்சன் |
aashaari, thacchan |
|
நிறைய |
a lot of |
വളരേയധികം |
வளரேயதிகம் |
Valareyadhikam |
|
ஒலிபெருக்கி |
loudspeaker |
ഉച്ചഭാഷിണി |
உச்சபாஷிணி |
ucchabhaashini |
|
தேனீ |
honeybee |
തേനീച്ച |
தேனிச்ச |
theneeccha |
https://learn.lifeneeye.com/courses/100-days-spoken-english/
மேற்கண்ட லிங்கில் நீங்கள் எங்களுடைய Day – 01 ஆங்கில பாடத்தை முழுவதுமாக படிக்கலாம். உங்களுக்கு பிடித்திருந்தால் எங்கள் பாடத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.
Spoken English course ₹ 299 only, more details WhatsApp +918610924459
Follow us : Facebook | YouTube | Twitter | Instagram | Telegram | Android app | Google News |