Kathaiyodu English – Part 04
முதல் கேள்வி அவளிடமிருந்து….
Why did he come now?
அவன் இப்ப ஏன் வந்தான்?
இது நடந்த முடிந்த செயல் என்பதால் simple paste tense-ல் கேள்வி கேட்டாள்Formula : question word + did + subject + present tense verb + objectஎக்காரணத்தைக் கொண்டும் கேள்வி வாக்கியத்தில் இரண்டு past tense verbs களைப் பயன்படுத்த மாட்டோம்.
Did you ask him to come?
அவரை வரச் சொன்னீயா?
என்று மீண்டும் ஒரு கேள்வி கேட்டாள். again she asked one more question
அதற்கு நான்… இல்ல பேபி..
How would I ask him to come?
நான் அவரை எப்படி வரச் சொல்வேன்?
என்று அவளிடம் திருப்பி கேள்வியாக பதிளித்தேன், don’t worry laddu…
அவர் சில நிமிடங்களில் வெளியே வருவார்.
அவன் இப்ப வெளியே போனால், நாம் இன்று மாலை பூங்காவில் காலாற நடக்கலாம், என்றாள்.
அதற்கு நான் ரொம்ப மகிழ்சியுடன்…
அது நன்றாக இருக்கும்.
மாலையில் சந்திப்போம், விடைபெறுகிறேன். என்று சொல்லிவிட்டு கைபேசியை துண்டித்தேன்.
ஆனால் மனதிற்க்குள்
persuade: to make someone do or believe something by giving them a good reason to do it or by talking to that person and making them believe it:
என்று தோன்றியது. காரணம் இந்த நிலைமையில் அவனை தனியாக அனுப்புவது, எனக்கு சரியாக தோன்றவில்லை
நான் இப்போது என்ன செய்ய வேண்டும்?
நான் அவனை அவன் வீட்டில் விட வேண்டும்.
Shouldused to say or ask what is the correct or best thing to do:செய்ய வேண்டிய சரியான அல்லது சிறந்த விஷயம் என்ன என்று சொல்ல அல்லது கேட்கப் பயன்படுகிறது:
கதையோடு English…. தொடரும்








