32 Basic words in Malayalam | மலையாளம் மொழியை கற்பது என்பது ஒரு கடினம் என்று நீங்கள் நினைத்தால் அது மிகப்பெரிய தவறு. அப்படி ஒரு வேளை நீங்கள் நினைத்தால் இப்பொழுதே எங்களுடைய யூடியூப் சேனலை பார்த்து எளிமையாக வெறும் மூன்றே மணி நேரத்தில் மலையாளத்தை கற்றுக் கொள்ளலாம். ஒருவேளை நீங்கள் பார்க்கவில்லை என்றால் இங்கே இருக்கும் லிங்கை கிளிக் செய்து எங்களுடைய YouTube சேனலில் என்ற Malayalam playlist லிஸ்டில் இருக்கின்ற அனைத்து வீடியோக்களையும் முதலில் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்.
முதலில் அடிப்படை எழுத்துக்களான உயிர் எழுத்துக்கள் மற்றும் மெய் எழுத்துக்கள் தெரிந்து கொண்டு பிறகு கூட்டு எழுத்துக்களை தெரிந்து கொண்டால் இந்த பதிவுகள் அனைத்தும் உங்களுக்கு மிகவும் எளிமையாக புரியும். நாம் இந்தப் பதிவில் மலையாளத்தில் 30 அடிப்படை வார்த்தைகள் (32 Basic words in Malayalam with Tamil and English – Easy way) பார்க்க இருக்கிறோம்.
32 Basic words in Malayalam
മുഖ്യമന്ത്രി | മാത്രം |
Mukhyamanthri | maathram |
Chief Minister | Only |
முதல் அமைச்சர் | மட்டும் |
ദ്രാവിഡ | സാവിത്രി |
draavida | saavithri |
Dravida | Savitri |
திராவிட | சாவித்ரி |
ശ്രമിക്കുക | രാത്രി |
Shramikkuka | raathri |
try | Night |
முயற்சி | இரவு |
പ്രിയപ്പെട്ട | പ്രീതി |
Priyappetta | Preethi |
Dear | Pleasure |
அன்பே | இன்பம் |
എത്ര | കഥാപാത്രം |
Ethra | kathaapaathram |
How much | Character |
எவ்வளவு | கதாபாத்திரம் |
32 Basic words in Malayalam
വസ്ത്രങ്ങൾ | പ്രമേഹം |
vasthrangal | prameham |
Clothes | Diabetes |
ஆடைகள் | நீரிழிவு நோய் |
യാത്രയ്ക്ക് | ക്രാം |
yaathraykku | gram |
For travel | gram |
பயணத்திற்கு | கிராம் |
ആഗ്രഹം | പ്രാവശ്യം |
aagraham | praavashyam |
Desire | Times |
ஆசை | தடவை |
മന്ത്രി | ശ്രദ്ധ |
manthri | shraddha |
Minister | listened |
அமைச்சர் | கவனித்து |
ക്രയോൺ | പരിഭ്രാന്തി |
krayon | Paribhraanthi |
Crayon | Panic |
க்ரேயன் | பீதி |
32 Basic words in Malayalam
മാത്രമല്ല | പരിഭ്രാന്തരായി |
maathramalla | paribhraantharaayi |
Not only that | Panicked |
அது மட்டும் அல்ல | பீதியடைந்தார் |
നക്ഷത്രം | ശ്രദ്ധിച്ചു |
nakshathram | shraddhicchu |
Star | Attention |
நட்சத்திரம் | கவனம் |
വിശ്രമിക്കുക | അത്രയും |
Vishramikkuka | athrayum |
Rest | That’s it |
ஓய்வெடு | அவ்வளவுதான் |
വിശ്രമിച്ചു | സുപ്രഭാതം |
vishramicchu | suprabhaatham |
Rested | Good morning |
ஓய்வெடுத்தல் | காலை வணக்கம் |
ശ്രദ്ധിച്ചു | ശുഭ രാത്രി |
shraddhicchu | Subharathiri |
listen | good night |
கவனம் | இரவு வணக்கம் |
കണ്ടുമുട്ടുക | ഉപ്പിലിട്ടത് |
kandumuttuka | uppilittathu |
meet | pickle |
சந்திக்க | ஊறுகாய் |
Follow us : Facebook | YouTube | Twitter | Instagram | Telegram |Android app|
50 Basic words in Malayalam படித்தீர்களா?