மலையாளத்தில் நாம் இன்று 50 அடிப்படை வாக்கியங்களை(50 Basic sentences in Malayalam with Tamil and English meaning) பார்க்க இருக்கிறோம். ஏற்கனவே மலையாளம் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒருவேளை இன்னும் படிக்க தெரியவில்லை என்றால் நம்முடைய யூடியூப் சேனலில் அனைத்து வீடியோக்களையும் ஒருமுறை பார்த்துவிடுங்கள். இந்த வாக்கியங்கள் அனைத்தும் நம்முடைய அன்றாட பயன்பாட்டிற்கு தேவைப்படுகின்ற வாக்கியங்கள் ஆகும்.
ஒவ்வொரு வாக்கியத்திற்கும் உண்டான மலையாள உச்சரிப்பை ஆங்கிலத்திலும் இருக்கிறது. நம்முடைய ஆண்ட்ராய்டு ஆப்பை டவுன்லோட் செய்து கொண்டு நீங்கள் தினமும் படிக்கலாம்.
50 Basic sentences in Malayalam with Tamil and English meaning
1
How are you?
സുഖമാണോ?
Sukhamaano?
எப்படி இருக்கிறீர்கள்?
2
I am fine
എനിക്ക് സുഖമാണ്
Enikku sukhamaanu
நான் நன்றாக இருக்கிறேன்
3
Did you eat?
nee bhakshanam kazhiccho?
നീ ഭക്ഷണം കഴിച്ചോ?
நீங்கள் சாப்பிட்டீர்களா?
4
I ate
ഞാൻ കഴിച്ചു
Njaan kazhicchu
நான் சாப்பிட்டேன்
5
Give me some water
എനിക്ക് കുറച്ച് വെള്ളം തരൂ
enikku kuracchu vellam tharoo
எனக்கு கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள்
50 Basic sentences in Malayalam with Tamil and English meaning
6
Give him some water
അവന് കുറച്ച് വെള്ളം കൊടുക്കൂ
avanu kuracchu vellam kotukkoo
அவருக்கு கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள்
7
Where is the water?
എവിടെയന വെള്ളം?
eviteyana vellam?
தண்ணீர் எங்கே?
8
Stomach full
വയറു നിറഞ്ഞു
Vayaru niranju
வயிறு நிரம்பியுள்ளது
9
It’s my desire
ഇത് എന്റെ ആഗ്രഹമാണ്
ithu ente aagrahamaanu
இது என் ஆசை
10
I am hungry
എനിക്ക് വിശക്കുന്നു
enikku vishakkunnu
எனக்கு பசிக்கிறது
11
Shall I get cold water?
എനിക്ക് തണുത്ത വെള്ളം ലഭിക്കുമോ?
enikku thanuttha vellam labhikkumo?
எனக்கு குளிர்ந்த நீர் கிடைக்குமா?
12
Where is the bus stop here?
ഇവിടെ ബസ് സ്റ്റോപ്പ് എവിടെയാണ്?
Ivite basu sttoppu eviteyaan?
இங்கே பஸ் நிறுத்தம் எங்கே?
13
Is there any ATM near here?
ഇവിടെ അടുത്ത് ഏതെങ്കിലും എടിഎം ഉണ്ടോ?
Ivite atutthu ethenkilum etiem undo?
இங்கு ஏதேனும் ஏடிஎம் இருக்கிறதா?
14
Is there a restaurant near here?
ഇവിടെ അടുത്ത് റെസ്റ്റോറന്റ് ഉണ്ടോ?
Ivite atutthu resttorantu undo?
இங்கே அருகில் ஒரு உணவகம் இருக்கிறதா?
15
What to do next?
ഇനി എന്തു ചെയ്യും?
Ini enthu cheyyum?
அடுத்து என்ன செய்வது?
50 Basic sentences in Malayalam with Tamil and English meaning
16
What’s up?
എന്താ വിശേഷം?
Enthaa vishesham?
என்ன விஷயம்?
17
Who’s this?
ആരാണ് ഇത്?
Aaraanu ith?
யார் இது
18
Who’s there?
ആരാണ് അവിടെ
Aaraanu avite
யார் அங்கே
19
What’s your name?
എന്താണ് നിങ്ങളുടെ പേര്?
enthaanu ningalute peru
உன் பெயர் என்ன?
20
What’s that?
എന്താണത്
enthaanathu
என்ன அது
21
Which one is good
ഏതാണ് നല്ലത്
ethaanu nallathu
எது நல்லது
22
What are you doing?
നീ എന്താണ് ചെയ്യുന്നത്?
nee enthaanu cheyyunnath?
நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?
23
How much it cost
ഇതിന്റെ വില എത്രയാണ്
Ithinte vila ethrayaanu
இதன் விலை என்ன
24
I am not sleeping
ഞാൻ ഉറങ്ങുന്നില്ല
njaan urangunnilla
நான் தூங்கவில்லை
25
I don’t know
എനിക്കറിയില്ല
enikkariyilla
எனக்கு தெரியாது
26
I am not familiar this place
ഈ സ്ഥലം എനിക്ക് പരിചിതമല്ല
ee sthalam enikku parichithamalla
இந்த இடம் எனக்கு தெரிந்திருக்கவில்லை
27
Come here
ഇവിടെ വരൂ
ivite varoo
இங்கே வா
28
Please come in
ദയവായി അകത്തേക്ക് വരൂ
dayavaayi akatthekku varoo
தயவு செய்து வாருங்கள்
29
Are you coming with me?
നീ എന്റെ കൂടെ വരുന്നോ?
nee ente koote varunno?
நீங்கள் என்னுடன் வருகிறீர்களா?
30
We came by car.
ഞങ്ങൾ കാറിലാണ് വന്നത്.
Njangal kaarilaanu vannathu.
நாங்கள் காரில் வந்தோம்.
50 Basic sentences in Malayalam with Tamil and English meaning