50 Basic words in Malayalam | மலையாளம் மொழியை கற்பது என்பது ஒரு கடினம் என்று நீங்கள் நினைத்தால் அது மிகப்பெரிய தவறு. அப்படி ஒரு வேளை நீங்கள் நினைத்தால் இப்பொழுதே எங்களுடைய யூடியூப் சேனலை பார்த்து எளிமையாக வெறும் மூன்றே மணி நேரத்தில் மலையாளத்தை கற்றுக் கொள்ளலாம். ஒருவேளை நீங்கள் பார்க்கவில்லை என்றால் இங்கே இருக்கும் லிங்கை கிளிக் செய்து எங்களுடைய YouTube சேனலில் என்ற Malayalam playlist லிஸ்டில் இருக்கின்ற அனைத்து வீடியோக்களையும் முதலில் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்.
முதலில் அடிப்படை எழுத்துக்களான உயிர் எழுத்துக்கள் மற்றும் மெய் எழுத்துக்கள் தெரிந்து கொண்டு பிறகு கூட்டு எழுத்துக்களை தெரிந்து கொண்டால் இந்த பதிவுகள் அனைத்தும் உங்களுக்கு மிகவும் எளிமையாக புரியும். நாம் இந்தப் பதிவில் மலையாளத்தில் 50 அடிப்படை வார்த்தைகள் (50 Basic words in Malayalam with Tamil and English – Easy way) பார்க்க இருக்கிறோம். இது பகுதி ஒன்றாகும்.
മദ്യം | പദ്ധതി |
madyam | paddhathi |
Alcohol | plan |
ஆல்கஹால் | திட்டம் |
കുപ്പി | മഴ |
kuppi | mazha |
Bottle | Rain |
பாட்டில் | மழை |
മോര് | മഴക്കാലം |
moru | mazhakkaalam |
butter milk | Rainy season |
மோர் | மழைக்காலம் |
തേങ്ങ | എലി |
thenga | eli |
coconut | Rat |
தேங்காய் | எலி |
കാപ്പി | വേറ് |
kaappi | veru |
Coffee | root |
கொட்டைவடி நீர் | வேர் |
50 Basic words in Malayalam with Tamil and English – Easy way
തണുപ്പ് | പള്ളിക്കൂടം / വിദ്യാശാല |
thanuppu | pallikkootam / vidyaashaala |
Cold | School |
குளிர் | பள்ளி |
തണുത്ത വെള്ളം | ഉപ്പ് |
thanuttha vellam | uppu |
cold water | Salt |
குளிர்ந்த நீர் | உப்பு |
തൈര് | വേലക്കാരന് |
thyru | velakkaaran |
curd | Servant |
தயிர் | வேலைக்காரன் |
സ്വപ്നം | മണ്ണ് |
svapnam | mannu |
dream | soil |
கனவு | மண் |
വൈകുന്നേരം | കാര്യസിദ്ധി |
vykunneram | kaaryasiddhi |
Evening | success |
சாயங்காலம் | வெற்றி |
50 Basic words in Malayalam with Tamil and English – Easy way
കള്ളക്കഥ | വേനല്ക്കാലം |
kallakkatha | venalkkaalam |
false story | Summer |
பொய்யான கதை | கோடை |
തൂവൽ | വെയില് / സൂര്യവെളിച്ചം |
thooval | veyil / sooryaveliccham |
feather | Sunlight |
இறகு | சூரிய ஒளி |
തോട്ടക്കാരന് | ചായ |
thottakkaaran | chaaya |
Gardner | Tea |
தோட்டக்காரன் | தேநீர் |
പുല്ല് | സമയം |
pullu | samayam |
Grass | time |
புல் | நேரம் |
അതിഥി | കള്ള് |
athithi | kallu |
guest | Toddy |
விருந்தினர் | டோடி |
50 Basic words in Malayalam with Tamil and English – Easy way
അതിഥിമന്ദിരം | കളിക്കോപ്പ് |
athithimandiram | kalikkoppu |
Guest house | toy |
விருந்தினர் மாளிகை | பொம்மை |
ശീലം / വഴക്കം / നടപടി | വെള്ളം |
sheelam / vazhakkam / natapati | vellam |
habit | water |
பழக்கம் | தண்ணீர் |
ഇവിടേയും അവിടേയും | കാലാവസ്ഥ |
iviteyum aviteyum | kaalaavastha |
here and there | Weather |
இங்கும் அங்கும் | வானிலை |
ചൂട് വെള്ളം | മരംകൊത്തി |
chootu vellam | maramkotthi |
hot water | Woodpecker |
வெந்நீர் | மரங்கொத்தி |
വീട് | ഇന്നലെ |
veetu | innale |
House | Yesterday |
வீடு | நேற்று |
ഉച്ചയൂണ് /ഉച്ചഭക്ഷണം | രാത്രി |
ucchayoonu /ucchabhakshanam | raathri |
Lunch | Night |
மதிய உணவு | இரவு |
വേലക്കാരി | ഉച്ച |
velakkaari | uccha |
Maid | Noon |
வேலைக்காரி | நண்பகல் |
കണ്ണാടി | ഇപ്പോൾ |
kannaati | ippol |
mirror | Now |
கண்ணாடி | இப்போது |
രാവിലെ | തത്ത |
raavile | thattha |
Morning | Parrot |
காலை | கிளி |
ചെളി | കുരുമുളക് |
Cheli | kurumulaku |
Mud | Pepper |
சேறு | மிளகு |
மேற்கண்ட மலையாள வார்த்தைகளை வீடியோ வடிவில் காண இங்கே கிளிக் செய்யவும்.
Malayalam verbs (present, past and future) கிளிக் செய்யவும்.
Follow us : Facebook | YouTube | Twitter | Instagram | Telegram |Android app|