40 Basic words in Malayalam | மலையாளம் மொழியை கற்பது என்பது ஒரு கடினம் என்று நீங்கள் நினைத்தால் அது மிகப்பெரிய தவறு. அப்படி ஒரு வேளை நீங்கள் நினைத்தால் இப்பொழுதே எங்களுடைய யூடியூப் சேனலை பார்த்து எளிமையாக வெறும் மூன்றே மணி நேரத்தில் மலையாளத்தை கற்றுக் கொள்ளலாம். ஒருவேளை நீங்கள் பார்க்கவில்லை என்றால் இங்கே இருக்கும் லிங்கை கிளிக் செய்து எங்களுடைய YouTube சேனலில் என்ற Malayalam playlist லிஸ்டில் இருக்கின்ற அனைத்து வீடியோக்களையும் முதலில் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்.
முதலில் அடிப்படை எழுத்துக்களான உயிர் எழுத்துக்கள் மற்றும் மெய் எழுத்துக்கள் தெரிந்து கொண்டு பிறகு கூட்டு எழுத்துக்களை தெரிந்து கொண்டால் இந்த பதிவுகள் அனைத்தும் உங்களுக்கு மிகவும் எளிமையாக புரியும். நாம் இந்தப் பதிவில் மலையாளத்தில் 40 அடிப்படை வார்த்தைகள் (40 Basic words in Malayalam with Tamil and English – Easy way) பார்க்க இருக்கிறோம்.
40 Basic words in Malayalam with Tamil and English
യാചിക്കുക / ഇരക്കുക |
Yaachikkuka / irakkuka |
beg |
பிச்சை |
വൃത്തം |
vruttham |
circle |
வட்டம் |
ഓടിക്കുക |
otikkuka |
drive |
இயக்கி |
കയറ്റുമതി ചെയ്യുക |
kayattumathi cheyyuka |
export |
ஏற்றுமதி |
കൊയ്യുക |
koyyuka |
harvest |
அறுவடை |
അവള്തന്നെ |
avalthanne |
herself |
தன்னை |
അയാള്തന്നെ / അവന് തന്നെ |
ayaalthanne / avan thanne |
himself |
தன்னை |
മുലപ്പാല് |
mulappaal |
breast milk |
தாய்ப்பால் |
ആധാരശില |
aadhaarashila |
foundation stone |
அடித்தள கல் |
തുറന്നു സംസാരിക്കുന്ന |
thurannu samsaarikkunna |
frank |
வெளிப்படையான |
40 Basic words in Malayalam
ചാടുക |
chaatuka |
jump |
குதி |
പൂച്ചക്കുട്ടി |
poocchakkutti |
kitten |
பூனைக்குட்டி |
കാമുകീകാമുകന്മാര് |
kaamukeekaamukanmaar |
lovers |
காதலர்கள் |
മരണവൃത്താന്തം |
maranavrutthaantham |
obituary |
இரங்கல் |
തടസ്സം |
thatasam |
objection |
ஆட்சேபனை |
അഭ്യര്ത്ഥിക്കുക |
abhyarththikkuka |
pray |
பிரார்த்தனை |
അയവാക്കുക |
ayavaakkuka |
relax |
ஓய்வெடுங்கள் |
പുനര്നിരീക്ഷണം |
punarnireekshanam |
revision |
திருத்தம் |
നിയമം |
niyamam |
law |
சட்டம் |
കോടതി |
kotathi |
court |
நீதிமன்றம் |
40 Basic words in Malayalam
ഉത്തരവാദിയായ |
uttharavaadiyaaya |
Responsible |
பொறுப்பு |
എനിക്കറിയാം |
enikkariyaam |
I know |
எனக்கு தெரியும் |
ജീവിതത്തിൽ |
jeevithatthil |
In life |
வாழ்க்கையில் |
ഒരിക്കലും |
orikkalum |
Never |
ஒருபோதும் |
എന്നോട് |
ennotu |
To me |
எனக்கு |
കച്ചവടം |
kacchavatam |
trade |
வர்த்தகம் |
സംവിധാനം |
samvidhaanam |
Direction |
இயக்கம் |
ഒഴിവാക്കുക |
ozhivaakkuka |
eliminate |
ஒழிக்க |
ശത്രുനിരോധം |
shathrunirodham |
barrier |
தடை |
കോട്ടുവായിടുക |
kottuvaayituka |
yawn |
கொட்டாவி |
ഒച്ച് |
occhu |
snail |
நத்தை |
മലബന്ധം |
malabandham |
Constipation |
மலச்சிக்கல் |
പേശീവേദന |
pesheevedana |
Muscle pain |
தசை வலி |
ലക്ഷണങ്ങൾ |
lakshanangal |
Symptoms |
அறிகுறிகள் |
രക്തസ്രാവം |
rakthasraavam |
Bleeding |
இரத்தப்போக்கு |
രക്തസമ്മര്ദം |
rakthasammardam |
Blood pressure |
இரத்த அழுத்தம் |
നടി |
Nati |
actress |
நடிகை |
നടൻ |
natan |
Actor |
நடிகர் |
അപകടം |
apakatam |
accident |
விபத்து |
ഉറ്റസുഹൃത്ത് |
uttasuhrutthu |
Close friend |
நெருங்கிய நண்பன் |
கேரளாவில் பூத்திருக்கும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் உலகின் அரிதான நீலக்குறிஞ்சி மலர்
Follow us : Facebook | YouTube | Twitter | Instagram | Telegram |Android app|