இன்று இப்பதிவில் தினமும் ஒரு இருபது மலையாள வார்த்தைகளையும் (Learn daily Malayalam words) நாம் பார்க்க இருக்கிறோம். ஏற்கனவே மலையாள எழுத்துக்களை எழுத படிக்கத் தெரிந்தவர்களுக்கு இது மிகவும் வசதியாக இருக்கும். ஒருவேளை உங்களுக்கு மலையாள எழுத்துக்கள் தெரியவில்லை என்றால் நம்முடைய யூடியூப் சேனலில் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள். சேனல் லிங்க் இங்கே தரப்பட்டுள்ளது. அந்த சேனலில் மலையாளம் playlist-ல் முதல் 12 வீடியோக்களை பார்த்தால் போதுமானது, மலையாளத்தில் உள்ள அனைத்து எழுத்துக்களையும் உங்களால் நன்றாக கற்க முடியும்.
ഉപവസിക്കുക
Upavasikkuka
fast
நோன்பிரு
വളി
vali
fart
குசு
ഗൂഢാലോചന
gooddaalochana
conspiracy
சதி
പങ്കെടുത്ത
panketuttha
involved
ஈடுபட்டுள்ளது
നേരത്തെ
neratthe
Earlier
முன்னதாக
കൊലപാതകത്തിൽ
kolapaathakatthil
In murder
கொலையில்
Learn daily Malayalam words
ക്ഷേത്രത്തിൽ
kshethratthil
கோவிலில்
In the temple
ഉറക്കഗുളിക
urakkagulika
Sleeping pill
தூக்க மாத்திரை
എത്തിച്ചെങ്കിലും
etthicchenkilum
வழங்கப்பட்டாலும்
Although delivered
ഉള്പ്പെടെ
ulppete
Including
உட்பட
നല്കാനുള്ള
nalkaanulla
To give
கொடுப்பதற்கு
ഗവര്ണര്
gavarnar
Governor
கவர்னர்
വ്യക്തത
vyakthatha
தெளிவு
Clarity
ടെൻഡർ
tendar
Tender
ஒப்பந்தம்
ഇതിലൂടെ
ithiloote
இதன் மூலம்
Through this
നിലവിലെ
nilavile
current
தற்போதைய
അനുദിനം / എല്ലാദിവസവും
anudinam / ellaadivasavum
தினமும்
Everyday
സമ്മതിക്കുക
Sammathikkuka
ஒப்புக்கொள்
admit
വിപണി / ചന്ത
vipani / chantha
Market
சந்தை
ചൂടുള്ള
chootulla
Hot
சூடான
இதேபோல எளிமையான முறையில் ஆங்கிலமும் நாங்கள் கற்றுக் கொடுக்கிறோம், விருப்பமிருப்பவர்கள் கீழ்கண்ட வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். Spoken English course ₹ 299 only, more details WhatsApp +918610924459
Follow us : Facebook | YouTube | Twitter | Instagram | Telegram | Android app | Google News |