அன்றாடம் பயன்படுத்தும் 250 ஆங்கில வாக்கியங்களை (250 English sentences with Tamil) நாம் இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம். இதை நீங்கள் தினந்தோறும் பயிற்சி செய்து கொள்ளுங்கள். தேவைப்பட்ட இடங்களில் இந்த வாக்கியங்களை பயன்படுத்தி பேச முயற்சி செய்யுங்கள். விருப்பமுள்ளவர்கள் எளிமையான முறையில் ஆங்கிலத்தை கற்க எங்களுடைய ஆங்கில பாடத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு வாட்ஸ்ஆப் +918610924459 செய்யவும்.
- Is this gonna be an issue?
 இது ஒரு பிரச்சினையாக இருக்குமா?
- Why are you whispering?
 நீங்கள் ஏன் கிசுகிசுக்கிறாய்?
- I can’t make it for you.
 உங்களுக்காக என்னால் அதைச் செய்ய முடியாது.
- Mind if I join you?
 நான் உன்னுடன் சேர்ந்தால் சரியா?
- What do you think of her?
 அவளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
- I am ready
 நான் தயாராக இருக்கிறேன்
- I am a boy
 நான் ஒரு பையன்
- Did they do it.
 அவர்கள் அதைச் செய்தார்களா
- They did.
 அவர்கள்செய்தார்கள்
- They will do.
 அவர்கள் செய்வார்கள்
250 English sentences with Tamil
- I’ll call you when I leave
 நான் கிளம்பும்போது உங்களை அழைக்கிறேன்
- I’ll pay.
 நான் பணம் தருகிறேன்
- Shall we go now?
 நாங்கள் இப்போது போவோமா?
- Shall I write this?
 நான் இதை எழுதட்டா?
- I don’t like him.
 எனக்கு அவரைப் பிடிக்கவில்லை.
- I don’t speak very well.
 நான் நன்றாக பேசுவதில்லை.
- I don’t understand.
 எனக்கு புரியவில்லை.
- I don’t want it.
 எனக்கு அது தேவையில்லை.
- What is this?
 இது என்ன?
- What are you doing?
 நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்
- What did you say to him?
 நீங்கள் அவரிடம் என்ன கூறினீர்கள்.
- What happened next?
 அடுத்து என்ன நடந்தது
- What kind of book do you like?
 நீங்கள் எந்த வைகையான புத்தகத்தை விரும்புகிர்கள்?
- Close The Door.
 கதவை மூடுங்கள்.
- Open The Door.
 கதவை திறவுங்கள்.
- May I sit here?
 நான் இங்கே உட்காரலாமா?
- Yes, have a seat.
 ஆம் உட்காருங்கள்.
- Do it now.
 அதை இப்போதே செய்யுங்கள்
- Do You Understand
 உங்களுக்கு புரிகிறதா
- Yes, I understand.
 ஆம் எனக்கு புரிகிறது.
- No, I don’t understand.
 இல்லை எனக்கு புரியவில்லை
- Please Keep Silence.
 தயவுசெய்து அமைதியாக இருங்கள்
- Do you want anything?
 உங்களுக்கு எதாவது வேண்டுமா?
- Yes, give me something
 ஆம் எனக்கு எதாவது வேண்டும்
- How are you?
 நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?
- What is your name?
 உங்கள் பெயர் என்ன?
- How old are you?
 உங்கள் வயது என்ன?
- Where are you living now?
 நீங்கள் இப்போது எங்கே வாழ்கிறீர்கள்?
- What is the time now?
 இப்போது நேரம் என்ன?
- Be careful !
 கவனமாக இரு!
- Don’t worry.
 கவலைப்பட வேண்டாம்.
- Can you translate this for me?
 நீங்கள் இதை எனக்காக மொழிபெயர்க்க முடியுமா?
- Everyone knows it.
 இது அனைவருக்கும் தெரியும்.
- Everything is ready.
 எல்லாம் தயாராக உள்ளது.
- Will you play with me?
 நீங்கள் என்னுடன் விளையாட்டுவீர்களா?
- He woke up late.
 அவர் தாமதமாக எழுந்தார்.
- Meet my friends.
 எனது நண்பர்களை சந்தியுங்கள்.
- Pour the water.
 தண்ணீர் ஊற்றவும்.
- Finish your homework.
 உங்கள் வீட்டுப்பாடத்தை முடிக்கவும்.
- She called at 8 o’clock.
 அவள் 8 மணிக்கு அழைத்தாள்.
 
  
  
 







