a damsel in distress (நகைச்சுவையாக சொல்வது)
சிக்கலில் இருக்கும் ஒரு இளம் பெண் மற்றும் ஒரு ஆணின் உதவி அவளுக்கு தேவைபடுகிறது.
damsel (old fashioned) – திருமணம் ஆகாத இள மங்கை
adult – வயது வந்தோர்
She spent most of her adult life in prison.
அவர் தனது வாலிப வாழ்க்கையின் பெரும்பகுதியை சிறையில் கழித்தார்.
We invited only adults to the party.
நாங்கள் பெரியவர்களை மட்டுமே விருந்துக்கு அழைத்தோம்.
amazon (நகைச்சுவையாக சொல்வது) – ஒரு உயரமான, வலுவான, அல்லது வலிமையான பெண்
be the belle of the ball – ஒரு விருந்து அல்லது இதே போன்ற நிகழ்வில் மிகவும் கவர்ச்சிகரமான பெண்ணாக இரு
Aunt (informal auntie, aunty)
My auntie and uncle are coming to visit.
என் மாமியும் மாமாவும் வருகை தருகிறார்கள்.
This is my Aunt Chitra
இது என் அத்தை சித்ரா
Bachelorette – திருமணம் ஆகாத இளம் பெண்
Bimbo (slang disapproving)
ஒரு இளம் பெண் கவர்ச்சிகரமானவராக கருதப்படுகிறார், ஆனால் புத்திசாலி அல்ல
Diva – மிகவும் வெற்றிகரமான மற்றும் பிரபலமான பெண் பாடகி அல்லது நடிகர்
Domestic goddess (mainly UK informal humorous)
நன்றாக சமைக்ககூடிய மற்றும் வீட்டை சுத்தமாகவும் ஒழுங்காகவும் பாரமரிக்ககூடிய பெண்
Earth mother (informal way)
குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்கும் நேசிப்பதற்கும் ஏற்றதாகத் தெரிகிற ஒரு உணர்ச்சிமிகுந்த மற்றும் ஆன்மீகம் நிறைந்த ஒரு பெண்
gamine
ஒல்லியான, குறுகிய கூந்தல் உடைய, மற்றும் தோற்றத்தில் ஒரு சிறுவனைப் போல கவர்ச்சியாக இருக்க கூடிய ஒரு இளம் பெண்ணை விவரிக்கப் பயன்படுகிறது
homemaker – இல்லத்தரசி
ladette (UK informal)
நிறைய மது அருந்துகிற, சத்தமாகவும் முரட்டுத்தனமாகவும் பேசி நடந்துகொள்கிற ஒரு இளம் பெண்
lady – பெண்
Mind your language – there are ladies present!
உங்கள் மொழியை மனதில் கொள்ளுங்கள் – பெண்கள் இருக்கிறார்கள்!
There’s a young lady here to see you.
உன்னைப் பார்க்க இங்கே ஒரு இளம் பெண் இருக்கிறாள்.
a/the ladies = பொது இடத்தில் பெண்களுக்கான ஒரு கழிப்பறை
Could you tell me where the ladies is?
நீங்கள் பெண்களுக்கான கழிப்பறை எங்கே இருக்கிறது என்று சொல்ல முடியுமா?
Is there a ladies on this floor?
இந்த தளத்தில் பெண்கள் கழிப்பறை இருக்கிறதா?
madam – அம்மையீர்
May I carry your suitcases for you, Madam?
உங்கள் சூட்கேஸ்களை நான் உங்களுக்காக எடுத்துச் செல்லலாமா மேடம்?
maid – பணிப்பெண்
matriarch – ஒரு குடும்பத்தில் ஒரு வயதான மற்றும் சக்திவாய்ந்த பெண்
misandrist – ஆண்களை வெறுக்கும் அல்லது ஆண்களை விட பெண்கள் சிறந்தவர்கள் என்று நம்பும் ஒரு பெண்
queen bee – ஒரு குழுவில் மிக முக்கியமான நபராக நடந்து கொள்ளும் ஒரு பெண்
tiger mother – தனது குழந்தை வெற்றிகரமாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக இருந்து, அவர்களை மிகவும் கடினமாக உழைக்க வைக்ககூடிய அம்மா