ஆங்கிலத்தை கற்க வேண்டும் என முதலில் பல அடிப்படை வார்த்தைகளை தெரிந்து கொள்ள வேண்டும். அதைவிட முக்கியமான ஒன்று வாக்கிய அமைப்புகளை எப்படி உருவாக்க வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்து கொண்டால் மட்டும் தான் உங்களால் ஆங்கிலத்தில் எளிதாக வாக்கியங்களை அமைத்து பேச ஆரம்பிக்க முடியும். இவைகளைத்தான் நம்முடைய பாடத்திட்டத்தில் முதலில் இருந்து சொல்லி தருகிறோம். விருப்பம் இருப்பவர்கள் +918610924459 வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். ஆங்கில பாடத்திட்டத்தின் விலை ₹299 மட்டும்.
பாடத்திட்டத்தின் சிறப்பம்சங்கள்
- எளிமையான முறையில் முழுமையான இலக்கண விளக்கங்கள்
- 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உதாரணங்கள்.
- ஒருமுறை மட்டுமே கட்டணம் ₹299
இந்தப் பகுதியில் சில ஆயிரம் அடிப்படை வார்த்தைகளை நீங்கள் கற்க இருக்கிறீர்கள். இந்த அடிப்படை வார்த்தைகளை கீழே உள்ள PDF ஃபைலை (1000 Essential words in English – Free download PDF file) டவுன்லோட் செய்து உங்கள் மொபைலில் சேமித்துக் கொண்டு விருப்பப்பட்ட நேரங்களில் எளிதாக படிக்கலாம். நம்முடைய வலைதளத்திலும் நீங்கள் தொடர்ந்து ஆங்கிலத்தை படிக்கலாம்