இன்று எல்லோர் கையிலும் மொபைல் இருக்கிறது. அவரவர் தங்களுக்கு பிடித்வவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள், திருமண வாழ்த்துக்கள் போன்றவைகளுக்கு அவர்களின் கற்பனைக்கு ஏற்ப விதவிதமாக எல்லோரும் டிசைன் செய்து வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர். அதுபோன்று ஒரு டிசைன் செய்ய அவர்களின் புகைப்படத்தின் பேக்ரவுண்ட் ரிமூவ் செய்ய தேவைப்படும் பொழுது, 5 நொடியில் உங்கள் போட்டோக்களின் பேக்ரவுண்ட் ரிமூவ் செய்ய Easy way இங்கே காண்போம்.
இந்த வெப்சைட்டில் நீங்கள் எந்த விதமான லாகினும் தேவைப்படாது. விளம்பரங்கள் எதுவும் வராது என்பது சிறப்பு அம்சமாகும். நீங்கள் கொடுக்கும் போட்டோக்களை தரம் குறையாமல் அப்படியே பேக்ரவுண்டை ரிமூவ் செய்து தருகிறது. கூடுதலாக உங்களுக்கு விருப்பப்பட்ட பேக்ரவுண்டையும் நீங்கள் அதில் சேர்க்கலாம்.
background remover ai
https://ezremove.ai/ என்ற வலைதளத்தில் சென்று அங்கே அப்லோடு என்ற பகுதியில் உங்களுடைய புகைப்படத்தை நீங்கள் அப்லோடு செய்து பிறகு ஐந்து வினாடிகளில் உங்களுடைய புகைப்படத்தில் பேக்ரவுண்ட் ரிமூவ் செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
போட்டோஷாப்பை விட எளிமையாக விரைவாக இந்த வலைதளத்தை கிராபிக் டிசைனர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Follow us on YouTube








