Sunday, November 2, 2025
Lifeneeye
  • Home
  • News
    • World
  • Spoken English
  • Spoken Malayalam
  • Tech
  • Spoken Hindi
  • Life lessons
No Result
View All Result
  • Home
  • News
    • World
  • Spoken English
  • Spoken Malayalam
  • Tech
  • Spoken Hindi
  • Life lessons
No Result
View All Result
Lifeneeye
No Result
View All Result
Home Spoken English

Kathaiyodu English – Part 04

A serious of spoken English lessons in story based

JP by JP
January 7, 2021
in Spoken English
0 0
0
Kathaiyodu English – Part 04
0
SHARES
426
VIEWS

Kathaiyodu English – Part 04

நம்மை ஒருவர் அதிகமா நேசிக்க ஆரம்பித்துவிட்டால் போதும், நாம் நினைக்கின்ற பொழுது அவர்களிடமிருந்து எதாவது ஒருவிதத்தில் அந்த அன்பு வெளிப்படும். அப்படித்தான் அவளிடத்திலிருந்து தொலைபேச அழைப்பு வந்தது.

முதல் கேள்வி அவளிடமிருந்து….
Why did he come now?
அவன் இப்ப ஏன் வந்தான்?
இது நடந்த முடிந்த செயல் என்பதால் simple paste tense-ல் கேள்வி கேட்டாள்
Formula : question word + did + subject + present tense verb + object
எக்காரணத்தைக் கொண்டும் கேள்வி வாக்கியத்தில் இரண்டு past tense verbs களைப் பயன்படுத்த மாட்டோம்.

Did you ask him to come?
அவரை வரச் சொன்னீயா?

என்று மீண்டும் ஒரு கேள்வி கேட்டாள். again she asked one more question
அதற்கு நான்… இல்ல பேபி..




How would I ask him to come?
நான் அவரை எப்படி வரச் சொல்வேன்?

என்று அவளிடம் திருப்பி கேள்வியாக பதிளித்தேன், don’t worry laddu…

He will be out in few minutes
அவர் சில நிமிடங்களில் வெளியே வருவார்.
அதற்கு அவள் ஒரு வாய்ப்பு கொடுத்தால்….அவன் இப்ப வெளியே போனா…
If he goes out now, we will amble in the park this evening
அவன் இப்ப வெளியே போனால், நாம் இன்று மாலை பூங்காவில் காலாற நடக்கலாம், என்றாள்.
amble – காலாற நடத்தல் (to walk in a slow and relaxed way)
அதற்கு நான் ரொம்ப மகிழ்சியுடன்…
That would be great
அது நன்றாக இருக்கும்.
See you in the evening, goodbye
மாலையில் சந்திப்போம், விடைபெறுகிறேன். என்று சொல்லிவிட்டு கைபேசியை துண்டித்தேன்.
இங்க நிறைய பேர் goodbye என்றால் இனிமேல் ஒருவரிடம் பேசவேக் கூடாது என்ற அர்த்தத்தில் தான் சொல்லவேண்டும் என்று நினைக்கிறார்கள். இனிமேல் அவரிடம் எந்தவித தொடர்பும் கொள்ளக்கூடாது என்று நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் ஒருவர் விடைபெறும் பொழுது, அந்த இடத்தை விட்டு கிளம்பும் பொழுது goodbye (or) bye வார்த்தைகளை பயன்படுத்தலாம்.



ஆனால் மனதிற்க்குள்

I might have tried to persuade her to stay him here
அவரை இங்கே தங்க வைக்க நான் அவளை வற்புறுத்த முயற்சித்திருக்கலாம்.

persuade: to make someone do or believe something by giving them a good reason to do it or by talking to that person and making them believe it:
அதைச் செய்ய ஒரு நல்ல காரணத்தைக் கூறி அல்லது அந்த நபருடன் பேசுவதன் மூலமும், அதை நம்பும்படி செய்வதன் மூலமும் யாரையாவது ஏதாவது செய்ய அல்லது நம்ப வைக்க வேண்டும்:

என்று தோன்றியது. காரணம் இந்த நிலைமையில் அவனை தனியாக அனுப்புவது, எனக்கு சரியாக தோன்றவில்லை
What should I do now?
நான் இப்போது என்ன செய்ய வேண்டும்?
எனக்கு நானே கேட்டுக் கொண்டேன்.
Better I should drop him at his home
நான் அவனை அவன் வீட்டில் விட வேண்டும்.
ஆனால் அவளுக்கு தெரிந்தா அல்லது தெரியாமலா?…..மனம் யோசிக்க ஆரம்பித்தது.
Should
used to say or ask what is the correct or best thing to do:
செய்ய வேண்டிய சரியான அல்லது சிறந்த விஷயம் என்ன என்று சொல்ல அல்லது கேட்கப் பயன்படுகிறது:

கதையோடு English…. தொடரும்




Spread the love
Tags: basic grammarbasic vocabularyEnglishEnglish grammarEnglish with storyImprove your vocabularyKathaiyodu EnglishLearn English through Tamilspoken English
JP

JP

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

TrendingNews

  • All
  • Viral

5 நொடியில் உங்கள் போட்டோக்களின் பேக்ரவுண்ட் ரிமூவ் செய்ய Easy way

by JP
August 2, 2025
5
easy background remover

இன்று எல்லோர் கையிலும் மொபைல் இருக்கிறது. அவரவர் தங்களுக்கு பிடித்வவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள், திருமண வாழ்த்துக்கள் போன்றவைகளுக்கு அவர்களின் கற்பனைக்கு ஏற்ப விதவிதமாக எல்லோரும் டிசைன் செய்து...

Read moreDetails

610 கிலோ எடையில் இருந்து வெறும் 68 ஆக எடையை குறைத்த மனிதர்

by JP
August 15, 2024
0
World’s Heaviest Man

ஒரு காலத்தில் 610 கிலோ எடையில் இருந்து வெறும் 68 ஆக எடையை குறைத்த மனிதர் பற்ற காண்போம். 610 கிலோவுக்கு மேல் எடையுள்ள உலகின் அதிக...

Read moreDetails

நீங்கள் அதை செய்திருக்கக் கூடாது – Fun Story

by JP
May 4, 2024
0
நீங்கள் அதை செய்திருக்கக் கூடாது

பல நேரங்களில் "நீங்கள் அதை செய்திருக்கக் கூடாது" என்று பேசுவீர்கள். ஆனால் அதை ஆங்கிலத்தில் சொல்வதற்கு கொஞ்சம் தயங்குவீர்கள் காரணம் அதற்குண்டான ஆங்கில வாக்கிய அமைப்பு தெரியாது....

Read moreDetails

MostRead

120 daily use English sentences with Tamil meaning

120 daily use English sentences with Tamil meaning – Most Important examples

by admin
January 6, 2022
11

இன்று நாம் அன்றாடம் பயண்படுத்தக்கூடிய ஆங்கில வாக்கியங்கள் (120 daily use English sentences with Tamil meaning) பார்க்க இருக்கிறோம். இவைகளை நேரம்கிடைக்கும் பொழுதெல்லாம் சொல்லிப்பாருங்கள்....

50 Basic sentences in Malayalam with Tamil and English meaning

50 Basic sentences in Malayalam with Tamil and English meaning

by admin
July 26, 2021
0

மலையாளத்தில் நாம் இன்று 50 அடிப்படை வாக்கியங்களை(50 Basic sentences in Malayalam with Tamil and English meaning) பார்க்க இருக்கிறோம். ஏற்கனவே மலையாளம் எழுதப்...

250 English sentences with Tamil

250 English sentences with Tamil – Easy way to learn

by admin
June 4, 2022
0

அன்றாடம் பயன்படுத்தும் 250 ஆங்கில வாக்கியங்களை (250 English sentences with Tamil) நாம் இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம். இதை நீங்கள் தினந்தோறும் பயிற்சி செய்து கொள்ளுங்கள்....

75 Short Sentences in Malayalam with Tamil and English

75 Short Sentences in Malayalam with Tamil and English – Easy way

by admin
September 25, 2021
0

On this lessons, we are going to learn 75 Short Sentences in Malayalam with Tamil and English. If you don't...

Categories

  • Basic Sentences
  • English Grammar
  • English Vocabulary
  • Husband and wife
  • India
  • Kathaiyodu Malayalam
  • Life lesson
  • Malayalam
  • Malayalam Sentences
  • Malayalam words
  • Memes
  • Spoken English
  • Spoken Hindi
  • Tech
  • Uncategorized
  • Viral
  • Viral videos
  • Wishes

© 2025. All rights reserved Lifeneeye

Welcome Back!

OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
error: Content is protected !!
No Result
View All Result
  • Home
  • News
    • World
  • Spoken English
  • Spoken Malayalam
  • Tech
  • Spoken Hindi
  • Life lessons

© 2025. All rights reserved Lifeneeye