இந்தப் பதிவில் தினமும் பயன்படுத்த கூடிய 300 ஆங்கில வாக்கியங்களை (300 English sentences with Tamil meaning) பார்க்க இருக்கிறோம். இந்த வாக்கியங்களை நன்கு ஆராய்ந்து படித்து புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். எந்த வாக்கிய அமைப்பு முறையில் அமைத்திருக்கிறார்கள் என்பதையும் கூர்ந்து கவனியுங்கள். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் இந்த வாக்கியங்களை பயன்படுத்தி உபயோகப்படுத்தி பாருங்கள். இன்னும் எளிமையாக ஆங்கிலத்தை கற்றுக்கொள்ள எங்களுடைய பாடத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுங்கள். அதற்குண்டான கட்டணம் ரூபாய் 299 மட்டுமே. மேலும் விவரங்களுக்கு WhatsApp +918610924459 எண்ணை தொடர்பு கொள்ளவும்
She does it all
அவள் எல்லாவற்றையும் செய்வாள்
You probably just didn’t notice them.
ஒருவேளை நீங்கள் அவர்களை கவனிக்கவில்லை.
What that might be?
அது என்னவாக இருக்கும்?
what did you do next?
அடுத்து நீ என்ன செய்தாய்?
You know who I mean.
உனக்கு தெரியும் நான் யாரை கருதுகிறேன் என்று,
What had she show you?
அவள் என்ன காட்டினாள்?
What would she show you?
அவள் உனக்கு என்ன காட்ட வேண்டும்?
What will she show you?
அவள் உனக்கு என்ன காண்பிப்பார்?
i have to tell her
நான் அவளிடம் சொல்ல வேண்டும்
What is wrong with me?
என்னுடன் என்ன தவறு இருக்கிறது?
Is that him?
அவன் தானா?
did i say something funny?
நான் வேடிக்கையாக ஏதாவது சொன்னேனா?
you shouldn’t be alone.
நீங்கள் தனியாக இருக்கக்கூடாது
What do you need from me?
என்கிட்ட இருந்து உனக்கு என்ன தேவை?
சிலர் want பயன்படுத்தி இருந்தார்கள் (கட்டாயம்)தேவை என்பது need ஆகும் ஆசையாய் தேவை என்பதை want குறிக்கும்.
Will he find anything?
அவர் ஏதாவது கண்டு பிடிப்பாரா?
I closed my eyes and waited
நான் கண்ணை மூடிக்கிட்டு காத்திருந்தேன்
When you were in college
நீ கல்லூரியில் இருந்தபோது…
Don’t worry about the time
நேரம் பற்றி கவலைப்பட வேண்டாம்
I clenched my teeth
நான் என் பற்களை கடித்தேன்
What is your business here?
இங்க உன்னுடைய வேலை என்ன?
Is it working properly?
இது சரியாக வேலை செய்கிறதா?
What are you gonna do? gonna = going to
நீ என்ன செய்யப்போகிறாய்?
Does she know us?
எங்களை அவளுக்கு தெரியுமா?
I think you have forgotten it!
நீ அதை மறந்துவிட்டாய் என்று நினைக்கிறேன்!
Call her and ask her where she is?
அவளை அழைத்து, அவள் எங்கே இருக்கிறாள் என்று அவளிடம் கேளுங்கள்?
we are just here to have a meal
சாப்பிட இங்க இருக்கிறோம்
Which God do you praise?
நீங்கள் எந்த கடவுளை பாராட்டுகிறீர்கள்?
Why do you speak thus?
ஏன் இப்படி பேசுகிறாய்?
What is the cause?
காரணம் என்ன?
Why is there no activity?
ஏன் எந்த நடவடிக்கையும் இல்லை?
So you work around here?
நீங்கள் இந்த பக்கம்ல தான் வேலை செய்கிறீர்களா?
You must stay a while.
நீங்கள் சிறிது நேரம் தங்கியிருக்க வேண்டும்.
Shall we call the police?
நாம் போலீஸை அழைக்கலாமா?
Should we call the police?
நாம் போலீஸை அழைக்கவேண்டுமா?
Where are they now?
அவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள்?
Let’s get out of here.
இங்கிருந்து வெளியேறலாம்.
What were they doing?
அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்?
What does that mean?
அதற்கு என்ன பொருள்?
They will not be afraid.
அவர்கள் பயப்பட மாட்டார்கள்.
What did you tell them?
அவர்களிடம் நீ என்ன சொன்னாய்?
We can’t leave you here.
நாங்கள் உன்னை இங்கே விட்டு செல்ல முடியாது.
Then how did you expect me to come for dinner?
பிறகு எப்படி நான் இரவு உணவுக்கு வருவேன் என்று நீ எதிர்பார்க்கிறாய்?
When did you get back?
எப்போது திரும்பி வந்தீர்கள்?
Call me when you are ready.
நீங்கள் தயாராக இருக்கும் போது என்னை கூப்பிடுங்கள்
I think that’s why he wants to come over.
அதனால் தான் அவர் வர விரும்புகிறார் என்று நான் நினைக்கிறேன்
she doesn’t do that kind of business
அவன் அந்த மாதிரி வேலை செய்ய மாட்டாள்.
you weren’t worried.
நீங்கள் கவலைப்படவில்லை.
None of it’s your fault
அது உங்கள் தவறு இல்லை
you won’t destroy them
நீ அவைகளை அழிக்க மாட்டாய்.
what is this all about
இது எல்லாம் என்ன?
squeeze them out
அவற்றை கசக்கி விடுங்கள்
They are here
அவர்கள் இங்கே இருக்கிறார்கள்
I didn’t ask you
நான் உன்னிடம் கேட்கவில்லை
you two are with me
நீங்கள் இருவரும் என்னுடன் இருக்கிறார்கள்
You are not lying to me?
நீ எனக்கு பொய் சொல்லவில்லையா?
I won’t be even be here for your wedding
நான் உங்கள் திருமணத்திற்கு கூட இங்கு இருக்க மாட்டேன்
I would like to rest
நான் ஓய்வெடுக்க விரும்புகிறேன்
She thought for a moment
அவள் ஒரு கணம் யோசித்தாள்.
why didn’t you come earlier?
நீ ஏன் முன்னாடியே வரவில்லை?
Why don’t you come earlier?
நீ ஏன் முன்னாடியே வரக் கூடாது?
I haven’t even started yet
நான் இன்னும் கூட தொடங்கவில்லை.
How much will they pay us?
அவர்கள் நமக்கு எவ்வளவு தருவார்கள்?
I was ill yesterday
நேற்று எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது
What time do you finish work?
எத்தனை மணிக்கு நீங்கள் வேலையை முடிப்பீர்கள்
I don’t expect anything from you
நான் உங்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்கவில்லை
I have spoken to him already.
அவன் (அவர்) கிட்ட நான் ஏற்கனவே பேசிட்டேன்.
Now I know why you came to Chennai
இப்பதான் எனக்கு தெரியுது நீ ஏன் சென்னைக்கு வந்தேன் ன்னு…
I wanted to show you this.
நான் இதை உங்களிடத்தில் காண்பிக்க விரும்புகிறேன்.
300 English sentences with Tamil meaning
I am not an expert like you
நான் உன்னை போல ஒரு சிறந்த வல்லுனர் கிடையாது.
I deserve to know
தெரிந்துகொள்ள எனக்கு தகுதி இருக்கிறது.
I threw a pillow at her.
நான் அவள் மேல் ஒரு தலையணையை எறிந்தேன்.
I need time to think.
நான் யோசிப்பதற்கு நேரம் தேவை.
You know what you have to do.
நீ என்ன செய்யவேண்டும் என்று உனக்கு தெரியும்.
He does this all the time.
அவர் எல்லா இதையே நேரத்திலும் செய்கிறார்.
I thought you were alone
நீ தனியாக இருந்தாய் என்று நான் நினைத்தேன்
Shall I make some?
நான் கொஞ்சம் செய்யட்டுமா?
Why so little?
ஏன் சின்னதாக இருக்கிறது
I am not sure you will be happy
நீ சந்தோஷமாக இருப்பாயா என்று எனக்கு நிச்சயமாக தெரியவில்லை.
She hates to wear them
அவைகளை அணிய அவள் வெறுக்கிறாள்.
I don’t have the patience to pull each word from you.
உன்கிட்ட ஒவ்வொரு வார்த்தையை கேட்டு வாங்க எனக்கு பொறுமை இல்லை.
no one ever told me
யாரும் என்னிடம் சொல்லவில்லை
you didn’t eat much
நீங்கள் அதிகம் சாப்பிடவில்லை
I have to be at work early tomorrow
நாளைக்கு நான் முன்னாடி ஆகவே வேலையில் இருக்க வேண்டும்.(அதாவது வேலை நேரத்திற்கு முன்னதாகவே இருக்க வேண்டும்.)
Where have you been all night?
நீங்கள் இரவு முழுவதும் எங்கு இருந்தீர்கள்?
Did he know that you never had any?
அவருக்குத் தெரியுமா நீங்கள் எதுவும் சாப்பிடாதது? (உணவைப் பற்றிப் பேசுகின்ற பொழுது இந்த வாக்கியத்தை பயன்படுத்தலாம்)
you are the first one to know
நீங்கள்தான் முதலில் அறிந்தவர்.
How could I be?
நான் எப்படி இருக்க முடியும்?
I am edgy
நான் உற்சாகமாக இருக்கிறேன்
Where would you like to begin?
நீங்கள் எங்கே தொடங்க விரும்புகிறீர்கள்?
When can I see it?
எப்போது நான் அதை பார்க்க முடியும்
Now what do we do?
இப்போது நாம் என்ன செய்ய வேண்டும்?
I won’t do anything foolish.
நான் முட்டாள்தனமாக எதையும் செய்ய மாட்டேன்.
when did he see you?
அவர் எப்போது உங்களை பார்த்தார்?
don’t ask her just yet
அவளிடம் இன்னும் கேட்காதே
when will you know?
எப்போது உனக்குத் தெரியும்?
she shook her head
அவள் தலையை அசைத்தாள்
why don’t you look at me?
நீ என்னை ஏன் பார்க்கவில்லை?
how did it happen?
அது நடந்தது எப்படி?
She sank on her mobile
அவள் மொபைலில் முழுகினாள்.
She waited for him to speak.
அவரிடம் பேசுவதற்காக அவள் காத்திருந்தாள்.
He never said anything to you?
அவர் உங்களிடம் எதையும் சொல்லவில்லை?
Should I be?
நான் இருக்க வேண்டுமா?
Shouldn’t I be?
நான் இருக்கக்கூடாதா?
Isn’t it beautiful?
அது அழகாக இல்லையா?
Bring it up
அதை கொண்டு வா
Don’t take it
எடுக்காதே
Don’t break it
உடைக்காதே
Don’t go there
அங்கு போகாதே
Don’t buy it
அதை வாங்காதே
Put it down
அதை கீழே போடு
Where did you go?
எங்க போன
Why did you go?
எதற்கு போன
Eat well
நல்லா சாப்பிடு
Eat as much as you want
உனக்குத் தேவையானதை சாப்பிடு
Tell me if you are going to shop
கடைக்கு போவதாக இருந்தால் சொல்லு (நண்பர்களுக்குள்) கொஞ்சம் மரியாதையாக சொல்வதென்றால் கீழ்வருமாறு.
Let me know if you are going to shop
I swear to you
நன் உனக்கு சத்தியம் செய்கிறேன்
She did as she was told
அவள் சொன்னபடியே அவள் செய்தாள்
You don’t know what I am talking about
நான் எதைப் பற்றி பேசுகிறேன் என்று உனக்கு தெரியாது.
What is the hour?
நேரம் என்ன?
How long will it stay there?
அது எவ்வளவு காலம் அங்கு தங்கியிருக்கும்?
I am trusting your tongue
நான் உன் பேச்சை நம்புகிறேன்
You flatter me
நீ என்னை புகழ்ந்து பேசுகிறாய்
I am making a voyage in two days.
இரண்டு நாட்களில் நான் ஒரு பயணத்தை மேற்கொள்கிறேன்.
That is why I am here
அதனால் தான் நான் இங்கே இருக்கிறேன்
what is there to think about?
சிந்திக்க என்ன இருக்கிறது?
what was there to say?
சொல்ல என்ன இருந்தது?
come back in the morning
காலையில் திரும்பி வாருங்கள்
What for?
எதற்காக
I have changed my mind
நான் என் மனதை மாற்றிக் கொண்டேன்
Why so soon?
ஏன் இவ்வளவு சீக்கிரம்?
Away you go
நீ போகலாம்
I don’t need any excuse
எனக்கு எந்த காரணமும் தேவையில்லை
she will go without fuss
அவள் வம்பு இல்லாமல் போய்விடுவாள்
How you can avoid it.
எப்படி நீங்கள் அதை தவிர்க்க முடியும்.
Maybe you’re right
ஒருவேளை நீ சொல்வது சரிதான்
keep an eye on him
அவர்மீது ஒரு கண் வைத்திருக்கவும்
300 English sentences with Tamil meaning
He wants to meet with me.
அவர் என்னை சந்திக்க விரும்புகிறார்.
They got here five minutes ago.
ஐந்து நிமிடங்களுக்கு முன்பு அவர்கள் இங்கு வந்தார்கள்.
I didn’t expect you
நான் உன்னை எதிர்பார்க்கவில்லை
I don’t think you know him.
நீங்கள் அவரை அறிவீர்கள் என்று நான் நினைக்கவில்லை.
I know what I said
நான் என்ன சொன்னேன் என்று எனக்கு தெரியும்
do you have time now?
இப்போது நேரம் இருக்கிறதா?
you still believe her?
நீ அவளை இன்னும் நம்புகிறாயா?
you want me to trust you
நான் உன்னை நம்ப வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா
why should I?
நான் ஏன் இருக்க வேண்டும்?
you lied to me
நீ என்னிடம் பொய் சொன்னாய்.
are you going to cinema?
நீ சினிமாவுக்குப் போறியா
Aren’t you going to cinema?
நீங்கள் சினிமாவுக்கு போகலையா
Why don’t you have some?
நீங்கள் ஏன் கொஞ்சம் எடுத்துக்க கூடாது (யாருக்காவது உணவு பண்டங்களைக் கொடுக்க விரும்பினால் அப்போது இந்த வாக்கியத்தை கேட்கலாம்)
How do you know about that?
அதைப் பற்றி உனக்கு எப்படி தெரியும்
I couldn’t do that
அதை என்னால் செய்ய முடியவில்லை
Let me sleep
என்னை தூங்க விடு
Let him go
அவனைப் போகவிடு
Let her go
அவளைப் போகவிடு
I promise I won’t do it again
நான் சத்தியம் செய்கிறேன் இதுபோல் மறுபடியும் செய்ய மாட்டேன்
I don’t ever want to see him again.
இனிமேல் மறுபடியும் அவனை நான் பார்க்க விரும்பவில்லை
I have no idea
யாராவது உங்களிடத்தில் ஏதாவது கருத்து கேட்கிறார்கள் என்றால் அப்போது உங்களுக்கு எதுவும் தோன்றவில்லை என்றால் இந்த வாக்கியத்தை பயன்படுத்தலாம்.
Don’t be ridiculous
கேலிக்குரிய வகையில் இருக்காதே
He’s coming toward us.
அவர் நம்மை நோக்கி வருகிறார்.
When will you be back?
நீங்கள் எப்போது திரும்பி வருவீர்கள்?
What did they give you for me?
அவர்கள் உன்னிடத்தில் எனக்கு என்ன கொடுத்தார்கள்?
But fortunate for us
ஆனால் எங்களுக்கு அதிர்ஷ்டம்
Don’t you believe it?
நீங்கள் அதை நம்பவில்லையா?
Have you been here before?
நீங்கள் முன்பு இங்கு இருந்தீர்களா?
That’ll be your last
அது தான் உனக்கு கடைசி (அதாவது நீங்கள் எதாவது சாப்பிடறீங்க அல்லது கேம்ஸ் விளையாடறீங்க…. அப்ப நாம்ம சொல்லுவோம் இல்ல,,, அது தான் உனக்கு கடைசி என்று…. அதுதான் அதற்கு அர்த்தம்)
Who’s traveling with him?
அவருடன் யார் பயணம் செய்கிறார்கள்? பயணம் என்பது உறுதியானதால் அதை நிகழ்காலத்திலேயே வாக்கியத்தை அமைக்கிறார்கள். அதனால்தான் will பயன்படுத்தவில்லை
She shooked her head
அவள் தலையை அசைத்தாள் She Nodded தலையை அசைத்து சம்மதம் தெரிவித்தல் அதாவது எதுவும் பேசாமல் சைகை மூலமாக சம்மதம் தெரிவிப்பது.
Why didn’t you tell me?
நீ ஏன் என்னிடம் சொல்லவில்லை?
Who stays in the house at night?
வீட்டில் இரவு யார் தங்கயிருப்பது ?
you ask her to leave tonight itself.
இன்று இரவே விட்டு செல்ல (அந்த இடத்தை விட்டு) அவளிடம் கேள்.
why are you interrogating me?
ஏன் என்னை விசாரணை செய்கிறாய்?
i didn’t realise it
நான் அதை உணரவில்லை
what were you doing on the phone?
தொலைபேசியில் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?
what can we do to help?
உதவுவதற்கு நாங்கள் என்ன செய்யலாம்?
i was nonplussed
நான் வெட்கப்படவில்லை
you want to get out?
நீங்கள் வெளியேற வேண்டுமா?
I would still owe you
நான் இன்னும் உங்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன்
she doesn’t want to speak to you
அவள் உங்களிடம் பேச விரும்பவில்லை
may i have my pen back?
என் பேனாவை எனக்கு திரும்ப கிடைக்குமா? அதாவது உங்கள் பேனாவை நீங்கள் யாருக்காவது எழுத கொடுத்தீர்கள் என்றால் மறுபடியும் அவர்களிடத்தில் திரும்ப கேட்பதற்கு இந்த வாத்தியத்தை பயன்படுத்தலாம்.
you can get anyone
நீங்கள் யாரையும் பெறலாம்
how will that help?
அது எப்படி உதவும்?
You know why
ஏன் என்று உனக்குத் தெரியும்
Why won’t you let me walk with you?
நீ ஏன் உன்னுடன் என்னை கூட நடக்க விடமாட்டுகிறாய்?
How many times have I told you
எத்தனை முறை நான் உன்னிடம் சொன்னேன்.
His voice was full of hope.
அவர் பேச்சில் முழுவதும் நம்பிக்கை இருந்தது.
I have to talk to you
நான் உங்களிடம் பேச வேண்டும்
Will I open the door bit?
நான் கொஞ்சம் கதவை திறக்கட்டுமா?
What am I going to do with you?
உன்னுடன் இருந்து நான் என்ன செய்யப் போகிறேன்?
Why did you eat all that?
நீ ஏன் அதை எல்லாவற்றையும் சாப்பிட்டாய்?
I haven’t decided yet
நான் இன்னும் முடிவு செய்யவில்லை.
Of course I do
நிச்சயமாக நான் செய்கிறேன்.
I’m not supposed to talk about it.
நான் அதைப் பற்றி பேச விரும்பவில்லை.
Inscrutable smile
மாயமந்திர புன்னகை
I don’t think there’s a reason to be scared.
அங்கே பயபட ஒரு காரணம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை
Where’re the others?
மற்றவர்கள் எங்கே?
Didn’t he come back with us?
அவர் நம்முடன் திரும்பி வரவில்லையா?
Are you out of your mind?
உங்க மனசு உங்கிட்ட இல்லயா?
I’m starving
நான் பட்டினியா இருக்கேன்
I’m seriously concerned about him.
அவரைப் பற்றி நான் கவலைப்படுகிறேன்.
We’re all still here.
நாங்கள் இன்னும் இங்கே இருக்கிறோம்.
I don’t want you to endanger yourself
நீங்களாகவே ஆபத்திற்குள்ளாகவதற்கு நான் விரும்பவில்லை.
when do you have to leave?
நீங்கள் எப்பொழுது போக வேண்டும்? (அதாவது ஒரு இடத்தில் இருந்து எப்பொழுது கிளம்ப வேண்டும்)
We have not much time left
நமக்கு மிக அதிகமான நேரம் இல்லை
there is no other way?
வேறு வழி இல்லையா?
300 English sentences with Tamil meaning
There is a way
அங்கு ஒரு வழி இருக்கிறது
We can’t discuss it on the telephone.
நாம் அதை தொலை பேசியில் விவாதிக்க முடியாது.
Can’t we discuss it on the telephone?
நாம் அதை தொலைபேசியில் விவாதிக்க முடியாதா?
What have you done to me?
நீ எனக்கு என்ன செய்தாய்?
Do they make fun of you?
அவர்கள் உன்னை கேலி செய்வார்களா?
can you leave him alone?
நீ தனியாக அவனை விட்டு போகலாமா?
Does she have a mobile?
அவள்கிட்ட மொபைல் இருக்கா?
It only happens sometimes.
இது சில நேரங்களில் நடக்கிறது.
I really hope so,
நான் உண்மையில் நம்புகிறேன்,
Whose pen are you using now?
இப்போது நீங்கள் யாருடைய பேனாவைப் பயன்படுத்துகிறீர்கள்?
Who is coming to your home today?
இன்று உங்கள் வீட்டிற்கு வருபவர் யார்?
Who came to your home today?
இன்று உங்கள் வீட்டிற்கு வந்தவர் யார்?
they were eager to know the results
அவர்கள் முடிவுகளை அறிந்து கொள்ள ஆர்வமாக இருந்தனர்
these trees were planted long ago
இந்த மரங்கள் நீண்ட காலத்திற்கு முன்னர் நடப்பட்டன.
someone has stolen my watch
யாரோ என் கடிகாரத்தை திருடிவிட்டனர்
why are you working so late?
ஏன் நீ தாமதமாக வேலை செய்கிறாய்?
We’re scheduled to fly tomorrow
நாளை நாங்க பறக்க திட்டமிட்டுள்ளோம் (அதவாது புறப்பட இருக்கிறோம்)
How many people saw him?
அவரை எத்தனை பேர் கண்டார்கள்?
I want to see it
நான் அதை பார்க்க வேண்டும்
She could be anybody.
அவள் யாராகவும் இருக்கலாம்
No idea who she is,
அவள் யார் என்று ஒரு எண்ணமும் (ஐடியா) இல்லை
I’ll pay whatever you ask.
நீ என்ன கேட்கிறாயோ நான் (அதாவது பணம்) தருகிறேன்.
do you bring it with you?
நீ அதை உன்னுடன் கொண்டு வருகிறாயா?
did you bring it with you?
நீ அதை உன்னுடன் கொண்டு வந்தாயா?
will you bring it with you?
நீ அதை உன்னுடன் கொண்டு வருவாயா?
I never thought about it
நான் அதை பற்றி ஒருபோதும் நினைத்ததில்லை
I thought about it
நான் அதை பற்றி நினைத்தேன்
I will think about it
நான் அதை பற்றி யோசிக்கிறேன்
We can’t go home now
இப்போது வீட்டிற்கு செல்ல முடியாது
Why should he do that?
அவர் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்?
Have you photographed it?
நீங்கள் அதை புகைப்படம் எடுத்தீர்களா?
What do we have to check?
நாம் எதைச் சரிபார்க்க வேண்டும்?
He called me last night.
அவர் நேற்று இரவு என்னை அழைத்தார்.
do they show them to you?
அவர்கள் உங்களுக்கு காட்டுகிறார்களா?
do want to go out tonight?
இன்று இரவு நீங்கள் வெளியே செல்ல விரும்புகிறீர்களா?
Are you insane?
நீ பைத்தியமா?
Look at me when I am talking to you.
நான் உன்னிடம் பேசும் போது நீ என்னைப் பார்
I couldn’t believe my eyes
என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை.
That would be a good start
அது ஒரு நல்ல தொடக்கமாக இருக்கும்
I needed
எனக்கு தேவைப்படுகிறது
Why are you still there?
நீ ஏன் இன்னும் அங்கு இருக்கிறாய்?
I want you to meet someone
நீங்கள் ஒருவரை சந்திக்க வேண்டும்.
What had just happened?
இப்ப என்ன நடந்தது?
I didn’t talk to her / I haven’t spoken to her
நான் அவளிடம் பேசவில்லை
I don’t like to talk to her / I don’t want to talk to her
நான் அவளிடம் பேச விரும்பவில்லை
I don’t talk to her
நான் அவளிடம் பேசுவது இல்லை
I don’t talk to her yet
நான் இன்னும் அவளிடம் பேசவில்லை
She doesn’t like to talk to me.
அவள் என்னிடம் பேச விரும்புவதில்லை
She didn’t talk to me.
அவள் என்னிடம் பேசவில்லை
Have you met the guy?
நீங்கள் பையனை சந்தித்திருக்கிறீர்களா?
why aren’t you on your desk?
நீங்கள் ஏன் உங்கள் மேஜையில் இல்லை? அதாவது நீங்கள் உங்கள் இருக்கையில் இருக்க மாட்டீர்கள்
what’s wrong with him?
அவனுடன் என்ன தகறாரு?
what gets to you?
உனக்கு என்ன கிடைக்கும்?
how many chances do I have?
எனக்கு எத்தனை வாய்ப்புகள் உள்ளன ?
now what’s the plan?
இப்போது என்ன திட்டம்?
I have never seen anything like this before
இதுபோன்ற எதையும் நான் இதுவரை பார்த்ததில்லை.
you don’t fall down
நீங்கள் கீழே விழுந்துவிடாதீர்கள்.
you won’t fall down
நீங்கள் கீழே விழ மாட்டீர்கள்
I assure your family will accept me
உங்கள் குடும்பம் என்னை ஏற்றுக்கொள்ளும் என்று நான் உறுதியளிக்கிறேன்
she chuckled looking at his face
அவள் முகத்தை பார்த்து சிரித்தாள்.
who said I say so?
நான் அப்படி சொல்கிறேன்னு யார் சொன்னது
that was a lie
அது ஒரு பொய்யாகும்.

he couldn’t understand it
அவர் அதை புரிந்து கொள்ள முடியவில்லை.
what do you expect me to say?
என்கிட்ட இருந்து என்ன எதிர்பார்க்கிறாய் சொல்வதற்கு?
why aren’t you sleeping?
நீ ஏன் இன்னும் தூங்கவில்லை?
He is coming to India next month
அவர் அடுத்த மாதம் இந்தியா வருகிறார்
who gave you this number?
இந்த எண்ணை உங்களுக்கு கொடுத்தவர் யார்?
I will have been here for six months on June 23rd.
ஜூன் 23ஆம் தேதி அன்று நான் ஆறு மாதங்கள் தங்குவதற்காக இங்கு இருப்பேன்.
300 English sentences with Tamil meaning
By the time you read this I will have left.
இதைப் படிக்கும் நேரத்தில் நான் இருக்க மாட்டேன்.
You will have finished your report by this time next week.
அடுத்த வாரம் இதே நேரத்தில் நீங்கள் உங்களுடைய ரிப்போர்ட்டை முடித்திருக்க வேண்டும்.
Won’t they have arrived by 5:00?
அவர்கள் 5 மணிக்கு எல்லாம் வந்து சேர்ந்து இருக்க மாட்டார்களா?
Will you have eaten when I pick you up?
நான் உன்னை அழைத்து செல்லும் பொழுது நீங்கள் சாப்பிட்டு முடித்து இருப்பீர்களா?
I will have spent all my money by this time next year
அடுத்த வருடம் இதே நேரத்தில் நான் என்னுடைய அனைத்து பணத்தையும் செலவழித்து இருப்பேன்.
By 10 o’clock, I will have finished my homework
நான் என்னுடைய வீட்டுவேலைகளை பத்து மணிக்கெல்லாம் முடித்திருப்பேன்.
She will have completed his projects by Saturday
அவள் தன்னுடைய ப்ராஜக்டை சனிக்கிழமையுடன் முடித்துவிடுவார்.
She will have bought a new laptop
அவள் ஒரு புதிய மடிக்கணினி வாங்கியிருப்பார்
I will have taken my breakfast
நான் காலை உணவு சாப்பிட்டுவிட்டு இருப்பேன்.
You will have completed your report
நீங்கள் உங்கள் அறிக்கையை முடித்திருக்க வேண்டும்.
Will they have bought a new car?
அவர்கள் ஒரு புதிய கார் வாங்கியிருப்பார்களா?
Will she have reached her home?
அவள் வீட்டிற்கு போய் சேர்ந்து இருப்பாளா?
I ate an apple
நான் ஒரு ஆப்பிள் சாப்பிட்டேன்
I bought a laptop
நான் ஒரு மடிக்கணினி வாங்கினேன்
I met your friend in the market
நான் சந்தையில் உன்னுடைய நண்பரை சந்தித்தேன்.
She applied for a job
அவள் ஒரு வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறார்.
She asked me a question
அவள் என்னிடத்தில் ஒரு கேள்வி கேட்டாள்.
She cleaned her room
அவள் தன்னுடைய அறையை சுத்தம் செய்தாள்.
It rained yesterday
நேற்று மழை பெய்தது.
I went to the beach.
நான் கடற்கரைக்கு சென்றிருந்தேன்.
There is not any book on the table.
மேஜையில் எந்த புத்தகமும் இல்லை.
Is there any book on the table?
மேஜையில் ஏதேனும் புத்தகம் இருக்கிறதா?
What is there on the table?
மேஜையில் என்ன இருக்கிறது?
There are two pencils in my box.
என் பெட்டியில் இரண்டு பென்சில்கள் உள்ளன.
There are not any pencils in my box.
என் பெட்டியில் எந்த பென்சில்களும் இல்லை.
Are there any pencils in your box?
உங்கள் பெட்டியில் எதேனும் பென்சில்களும் உள்ளனவா?
What are there in your box?
உங்கள் பெட்டியில் என்ன இருக்கிறது
She goes to college daily.
அவள் தினமும் கல்லூரிக்கு செல்கிறாள்.
He works in a hospital.
அவர் ஒரு மருத்துவமனையில் வேலை செய்கிறார்.
120 daily use English sentences with Tamil meaning – Most Important examples
Follow us: Facebook | YouTube | Twitter | Instagram | Telegram | Android app | Google News |
Spoken English course at ₹ 299 only, more details WhatsApp +918610924459