Friday, February 6, 2026
Social icon element need JNews Essential plugin to be activated.
Lifeneeye
  • Home
  • News
    • World
  • Spoken English
  • Spoken Malayalam
  • Tech
  • Spoken Hindi
  • Life lessons
No Result
View All Result
  • Home
  • News
    • World
  • Spoken English
  • Spoken Malayalam
  • Tech
  • Spoken Hindi
  • Life lessons
No Result
View All Result
Lifeneeye
No Result
View All Result

32 Basic words in Malayalam – Easy way to learn

admin by admin
July 23, 2021
in Malayalam words
32 Basic words in Malayalam

32 Basic words in Malayalam | மலையாளம் மொழியை கற்பது என்பது ஒரு கடினம் என்று நீங்கள் நினைத்தால் அது மிகப்பெரிய தவறு. அப்படி ஒரு வேளை நீங்கள் நினைத்தால் இப்பொழுதே எங்களுடைய யூடியூப் சேனலை பார்த்து எளிமையாக வெறும் மூன்றே மணி நேரத்தில் மலையாளத்தை கற்றுக் கொள்ளலாம். ஒருவேளை நீங்கள் பார்க்கவில்லை என்றால் இங்கே இருக்கும் லிங்கை கிளிக் செய்து எங்களுடைய YouTube சேனலில் என்ற Malayalam playlist லிஸ்டில் இருக்கின்ற அனைத்து வீடியோக்களையும் முதலில் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்.

முதலில் அடிப்படை எழுத்துக்களான உயிர் எழுத்துக்கள் மற்றும் மெய் எழுத்துக்கள் தெரிந்து கொண்டு பிறகு கூட்டு எழுத்துக்களை தெரிந்து கொண்டால் இந்த பதிவுகள் அனைத்தும் உங்களுக்கு மிகவும் எளிமையாக புரியும். நாம் இந்தப் பதிவில் மலையாளத்தில் 30 அடிப்படை வார்த்தைகள் (32 Basic words in Malayalam with Tamil and English – Easy way) பார்க்க இருக்கிறோம்.

32 Basic words in Malayalam

32 Basic words in Malayalam

മുഖ്യമന്ത്രി മാത്രം 
Mukhyamanthri maathram 
Chief Minister Only
முதல் அமைச்சர் மட்டும்
   
ദ്രാവിഡ സാവിത്രി
draavida saavithri
Dravida Savitri
திராவிட சாவித்ரி
   
ശ്രമിക്കുക രാത്രി
Shramikkuka raathri
try Night
முயற்சி இரவு
   
പ്രിയപ്പെട്ട പ്രീതി
Priyappetta Preethi
Dear Pleasure
அன்பே இன்பம்
   
എത്ര കഥാപാത്രം
Ethra kathaapaathram
How much Character
எவ்வளவு கதாபாத்திரம்

32 Basic words in Malayalam

വസ്ത്രങ്ങൾ പ്രമേഹം
vasthrangal prameham
Clothes Diabetes
ஆடைகள் நீரிழிவு நோய்
   
യാത്രയ്ക്ക്  ക്രാം
yaathraykku  gram
For travel gram
பயணத்திற்கு கிராம்
   
ആഗ്രഹം പ്രാവശ്യം
aagraham praavashyam
Desire Times
ஆசை தடவை
   
മന്ത്രി  ശ്രദ്ധ
manthri  shraddha
Minister listened
அமைச்சர் கவனித்து
   
ക്രയോൺ പരിഭ്രാന്തി
krayon Paribhraanthi
Crayon Panic
க்ரேயன் பீதி

32 Basic words in Malayalam

മാത്രമല്ല  പരിഭ്രാന്തരായി
maathramalla  paribhraantharaayi
Not only that Panicked
அது மட்டும் அல்ல பீதியடைந்தார்
   
നക്ഷത്രം ശ്രദ്ധിച്ചു
nakshathram shraddhicchu
Star Attention
நட்சத்திரம் கவனம்
   
വിശ്രമിക്കുക അത്രയും 
Vishramikkuka athrayum 
Rest That’s it
ஓய்வெடு அவ்வளவுதான்
   
വിശ്രമിച്ചു സുപ്രഭാതം
vishramicchu suprabhaatham
Rested Good morning
ஓய்வெடுத்தல் காலை வணக்கம்
   
ശ്രദ്ധിച്ചു ശുഭ രാത്രി
shraddhicchu Subharathiri
listen good night
கவனம் இரவு வணக்கம்
   
കണ്ടുമുട്ടുക ഉപ്പിലിട്ടത്
kandumuttuka uppilittathu
meet pickle
சந்திக்க ஊறுகாய்

Follow us : Facebook | YouTube | Twitter | Instagram | Telegram |Android app|

50 Basic words in Malayalam படித்தீர்களா?

Tags: 32 Basic words in Malayalambasic words in Malayalam
Previous Post

iPhone SE 3 மாடல் பற்றிய தகவல்கள் – Leaked latest news

Next Post

வாய் பிளக்க வைக்கும் டாடாவின் புதிய எலக்ட்ரிக் காரின் ரேஞ்ச் – _00? இவ்வளவு தூரம் போகுமா? – Attractive

admin

admin

Next Post
டாடாவின் புதிய எலக்ட்ரிக் காரின் ரேஞ்ச்

வாய் பிளக்க வைக்கும் டாடாவின் புதிய எலக்ட்ரிக் காரின் ரேஞ்ச் - _00? இவ்வளவு தூரம் போகுமா? - Attractive

Categories

  • Basic Sentences
  • English Grammar
  • English Vocabulary
  • Husband and wife
  • India
  • Kathaiyodu Malayalam
  • Life lesson
  • Malayalam
  • Malayalam Sentences
  • Malayalam words
  • Memes
  • Spoken English
  • Spoken Hindi
  • Tech
  • Uncategorized
  • Viral
  • Viral videos
  • Wishes
Social icon element need JNews Essential plugin to be activated.

© 2025. All rights reserved Lifeneeye

No Result
View All Result
  • Home
  • News
    • World
  • Spoken English
  • Spoken Malayalam
  • Tech
  • Spoken Hindi
  • Life lessons

© 2025. All rights reserved Lifeneeye