Monday, March 27, 2023
  • Home
  • News
    • World
  • Spoken English
  • Spoken Malayalam
  • Tech
  • Spoken Hindi
  • Life lessons
  • Course
Learn
No Result
View All Result
  • Home
  • News
    • World
  • Spoken English
  • Spoken Malayalam
  • Tech
  • Spoken Hindi
  • Life lessons
  • Course
No Result
View All Result
No Result
View All Result
  • Home
  • News
  • Spoken English
  • Spoken Malayalam
  • Tech
  • Spoken Hindi
  • Life lessons
  • Course
Home Malayalam

100 Words in Malayalam with Tamil and English meaning – Part | 01 – Basic and easy

Learn Malayalam in easy method with Lifeneeye

lifeneeye by lifeneeye
January 20, 2022
in Malayalam words
Reading Time: 1 min read
A A
0
100 Words in Malayalam with Tamil and English meaning - Part | 01

100 Words in Malayalam with Tamil and English meaning - Part | 01

0
SHARES
2.2k
VIEWS

நாம் இந்தப் பதிவில் மலையாளத்தில் 100 அடிப்படை வார்த்தைகள் (100 Words in Malayalam with Tamil and English meaning – Easy way) பார்க்க இருக்கிறோம்.

மலையாளம் மொழியை கற்பது என்பது ஒரு கடினம் என்று நீங்கள் நினைத்தால் அது மிகப்பெரிய தவறு. அப்படி ஒரு வேளை நீங்கள் நினைத்தால் இப்பொழுதே எங்களுடைய யூடியூப் சேனலை பார்த்து எளிமையாக வெறும் மூன்றே மணி நேரத்தில் மலையாளத்தை கற்றுக் கொள்ளலாம். ஒருவேளை நீங்கள் பார்க்கவில்லை என்றால் இங்கே இருக்கும் லிங்கை கிளிக் செய்து எங்களுடைய YouTube சேனலில் என்ற Malayalam playlist லிஸ்டில் இருக்கின்ற அனைத்து வீடியோக்களையும் முதலில் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்.

முதலில் அடிப்படை எழுத்துக்களான உயிர் எழுத்துக்கள் மற்றும் மெய் எழுத்துக்கள் தெரிந்து கொண்டு பிறகு கூட்டு எழுத்துக்களை தெரிந்து கொண்டால் இந்த பதிவுகள் அனைத்தும் உங்களுக்கு மிகவும் எளிமையாக புரியும். 

1 മദ്യം Alcohol
  madyam ஆல்கஹால்
2 കുപ്പി Bottle
  kuppi பாட்டில்
3 മോര്‌ butter milk
  moru மோர்
4 തേങ്ങ coconut
  thenga தேங்காய்
5 കാപ്പി Coffee
  kaappi கொட்டைவடி நீர்
6 തണുപ്പ് Cold
  thanuppu குளிர்
7 തണുത്ത വെള്ളം cold water
  thanuttha vellam குளிர்ந்த நீர்
8 തൈര് curd
  thyru தயிர்
9 സ്വപ്‌നം dream
  svapnam கனவு
10 വൈകുന്നേരം Evening
  vykunneram சாயங்காலம்
11 കള്ളക്കഥ false story
  kallakkatha பொய்யான கதை
12 തൂവൽ feather
  thooval இறகு
13 തോട്ടക്കാരന്‍ Gardner
  thottakkaaran தோட்டக்காரன்
14 പുല്ല് Grass
  pullu புல்
15 അതിഥി guest
  athithi விருந்தினர்
16 അതിഥിമന്ദിരം Guest house
  athithimandiram விருந்தினர் மாளிகை
17 ശീലം / വഴക്കം / നടപടി habit
  sheelam / vazhakkam / natapati பழக்கம்
18 ഇവിടേയും അവിടേയും here and there
  iviteyum aviteyum இங்கும் அங்கும்
19 ചൂട് വെള്ളം hot water
  chootu vellam வெந்நீர்
20 വീട് House
  veetu வீடு




21 ഉച്ചയൂണ് /ഉച്ചഭക്ഷണം Lunch
  ucchayoonu /ucchabhakshanam மதிய உணவு
22 വേലക്കാരി Maid
  velakkaari வேலைக்காரி
23 കണ്ണാടി mirror
  kannaati கண்ணாடி
24 രാവിലെ Morning
  raavile காலை
25 ചെളി Mud
  Cheli சேறு
26 രാത്രി Night
  raathri இரவு
27 ഉച്ച Noon
  uccha நண்பகல்
28 ഇപ്പോൾ Now
  ippol இப்போது
29 തത്ത Parrot
  thattha கிளி
30 കുരുമുളക് Pepper
  kurumulaku மிளகு
31 പദ്ധതി plan
  paddhathi திட்டம்
32 മഴ Rain
  mazha மழை
33 മഴക്കാലം Rainy season
  mazhakkaalam மழைக்காலம்
34 എലി Rat
  eli எலி
35 വേറ് root
  veru வேர்
36 ഉപ്പ് Salt
  uppu உப்பு
37 പള്ളിക്കൂടം / വിദ്യാശാല School
  pallikkootam / vidyaashaala பள்ளி
38 വേലക്കാരന്‍ Servant
  velakkaaran வேலைக்காரன்
39 മണ്ണ് soil
  mannu மண்
40 കാര്യസിദ്ധി success
  kaaryasiddhi வெற்றி




41 വേനല്‍ക്കാലം Summer
  venalkkaalam கோடை
42 വെയില്‍ / സൂര്യവെളിച്ചം Sunlight
  veyil / sooryaveliccham சூரிய ஒளி
43 ചായ Tea
  chaaya தேநீர்
44 സമയം time
  samayam நேரம்
45 കള്ള്‌ Toddy
  kallu டோடி
46 കളിക്കോപ്പ്‌ toy
  kalikkoppu பொம்மை
47 വെള്ളം water
  vellam தண்ணீர்
48 കാലാവസ്ഥ Weather
  kaalaavastha வானிலை
49 മരംകൊത്തി Woodpecker
  maramkotthi மரங்கொத்தி
50 ഇന്നലെ Yesterday
  innale நேற்று
51 പൂന്തോട്ടം Garden
  Poonthottam தோட்டம்
52 കള്ളൻ Thief
  kallan திருடன்
53 ജോലി Job
  joli வேலை
54 വാതിൽ Door
  vaathil கதவு
55 പാത്രം Plate
  paathram தட்டு
56 ജനൽ Window
  janal ஜன்னல்
57 അകം Inside
  akam உள்ளே
58 പുറം Outside
  puram வெளியே
59 ചുമർ Wall
  chumar சுவர்
60 മുഴുവന്‍ full
  muzhuvan முழு




100 words in Malayalam with Tamil and English meaning

61 തീര്‍ച്ചയായും of course
  theercchayaayum நிச்சயமாக
62 ഘടികാരം clock
  ghatikaaram கடிகாரம்
63 ഒരിക്കലുമില്ല Never
  orikkalumilla ஒருபோதும்
64 കഴിഞ്ഞ മാസം last month
  kazhinja maasam கடந்த மாதம்
65 അടുത്ത മാസം Next month
  atuttha maasam அடுத்த மாதம்
66 എന്നിരുന്നാലും Nevertheless
  ennirunnaalum இருப்பினும்
67 കഴിഞ്ഞ ആഴ്ച last week
  kazhinja aazhcha கடந்த வாரம்
68 എപ്പോഴും always
  eppozhum எப்போதும்
69 മുകളില്‍ above
  mukalil மேலே
70 പിന്നിൽ behind
  pinnil பின்னால்
71 വളരെ very
  valare மிகவும்
72 അവളുടെ her
  avalute அவள்
73 അയാളുടെ his
  ayaalute அவரது
74 ഉമ്മ kiss
  umma முத்தம்
75 താഴെ / താഴോട്ട്‌ below
  thaazhe / thaazhottu கீழே
76 ചില / കുറെ / അല്‍പം some
  chila / kure / alpam சில
77 ശപഥം / നിശ്ചയം / വാക്ക് promise
  shapatham / nishchayam / vaakku வாக்குறுதி
78 ഇടയുക / പടവെട്ടുക fight
  itayuka / patavettuka சண்டை
79 തടാകം lake
  thataakam ஏரி
80 ഇടവഴി lane
  itavazhi சந்து




81 അനുവദിക്കുക allow
  anuvadikkuka அனுமதி
82 സൂക്ഷിക്കുക / വച്ചുകൊണ്ടിരിക്കുക keep
  sookshikkuka / vacchukondirikkuka வை
83 പിടിക്കുക catch
  pitikkuka பிடி
84 അടച്ചുകെട്ടുക / വളച്ചു കെട്ടുക enclose
  atacchukettuka / valacchu / kettuka இணைக்கவும்
85 സംഭവിക്കുക happen
  sambhavikkuka நடக்கும்
86 കണ്ടുമുട്ടുക meet
  kandumuttuka சந்திக்க
87 ഉപ്പിലിട്ടത് pickle
  uppilittathu ஊறுகாய்
88 അഭിമാനഹേതുകമായ proud
  abhimaanahethukamaaya பெருமை
89 പുഴ river
  puzha நதி
90 ശീലം / ശീലങ്ങൾ Habit
  Sheelam / sheelangal பழக்கம்
91 വെളുത്ത white
  veluttha வெள்ளை
92 വിത്തു seed
  vitthu விதை
93 മധുരം sweet
  madhuram இனிப்பு
94 ആഗ്രഹം Desire
  aagraham ஆசை
95 ഒച്ച noise
  occha சத்தம்
96 നല്‍കുക give
  nalkuka கொடு
97 കാഴ്ചകൾ Views
  kaazhchakal  காட்சிகள்
98 കളികൾ Games
  kalikal விளையாட்டுகள்
99 ഏതൊക്കെ Which
  ethokke எந்த
100 എങ്ങോട്ടാ Where?
  engottaa எங்கே?

Follow us : Facebook | YouTube | Twitter | Instagram | Telegram | Android app | Google News |

Spoken English course ₹ 299 only, more details WhatsApp +918610924459

Spread the love

RelatedPosts

Learn daily Malayalam words – easy | Part – 01

40 Basic words in Malayalam – Easy to learn

32 Basic words in Malayalam – Easy way to learn

30 Basic words in Malayalam with English and Tamil – easy way

Tags: Daily learn Malayalam wordsLearn Malayalam through TamilMalayalam basic wordsMalayalam words
Leave Comment

100 DaysSpoken English

100 days spoken English course
100 days spoken English course

Follow us

Lifeneeye

Lifeneeye provides a lot of information about life related like learning, awareness, education with social responsibilities.

Follow us on:

Our Android app

Lifeneeye Android app

Categories

  • Apps
  • Basic Sentences
  • Business
  • English Grammar
  • English Vocabulary
  • Entertainment
  • Food
  • Gadget
  • Health
  • Husband and wife
  • India
  • Kathaiyodu Malayalam
  • Life lesson
  • Lifestyle
  • Malayalam
  • Malayalam Sentences
  • Malayalam words
  • Memes
  • Mobile
  • Movie
  • News
  • Politics
  • Science
  • Spoken English
  • Spoken Hindi
  • Startup
  • Tech
  • Viral
  • Viral videos
  • Wishes
  • World
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact us

© All rights reserved Lifeneeye 2022

No Result
View All Result
  • Course
  • News
    • World
  • Tech
  • Life lessons
  • Spoken Malayalam
  • Spoken English
  • Contact us
  • Course Login

© All rights reserved Lifeneeye 2022

Welcome Back!

OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
error: Content is protected !!