Friday, February 6, 2026
Social icon element need JNews Essential plugin to be activated.
Lifeneeye
  • Home
  • News
    • World
  • Spoken English
  • Spoken Malayalam
  • Tech
  • Spoken Hindi
  • Life lessons
No Result
View All Result
  • Home
  • News
    • World
  • Spoken English
  • Spoken Malayalam
  • Tech
  • Spoken Hindi
  • Life lessons
No Result
View All Result
Lifeneeye
No Result
View All Result

50 Basic sentences in Malayalam with Tamil and English meaning

admin by admin
July 26, 2021
in Malayalam
50 Basic sentences in Malayalam with Tamil and English meaning

மலையாளத்தில் நாம் இன்று 50 அடிப்படை வாக்கியங்களை(50 Basic sentences in Malayalam with Tamil and English meaning) பார்க்க இருக்கிறோம். ஏற்கனவே மலையாளம் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒருவேளை இன்னும் படிக்க தெரியவில்லை என்றால் நம்முடைய யூடியூப் சேனலில் அனைத்து வீடியோக்களையும் ஒருமுறை பார்த்துவிடுங்கள். இந்த வாக்கியங்கள் அனைத்தும் நம்முடைய அன்றாட பயன்பாட்டிற்கு தேவைப்படுகின்ற வாக்கியங்கள் ஆகும்.

ஒவ்வொரு வாக்கியத்திற்கும் உண்டான மலையாள உச்சரிப்பை ஆங்கிலத்திலும் இருக்கிறது. நம்முடைய ஆண்ட்ராய்டு ஆப்பை டவுன்லோட் செய்து கொண்டு நீங்கள் தினமும் படிக்கலாம்.

50 Basic sentences in Malayalam with Tamil and English meaning

1 How are you?
  സുഖമാണോ?
  Sukhamaano?
  எப்படி இருக்கிறீர்கள்?
   
2 I am fine
  എനിക്ക് സുഖമാണ്
  Enikku sukhamaanu
  நான் நன்றாக இருக்கிறேன்
   
3 Did you eat?
  nee bhakshanam kazhiccho?
  നീ ഭക്ഷണം കഴിച്ചോ?
  நீங்கள் சாப்பிட்டீர்களா?
   
4 I ate
  ഞാൻ കഴിച്ചു
  Njaan kazhicchu
  நான் சாப்பிட்டேன்
   
5 Give me some water
  എനിക്ക് കുറച്ച് വെള്ളം തരൂ
  enikku kuracchu vellam tharoo
  எனக்கு கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள்

50 Basic sentences in Malayalam with Tamil and English meaning

6 Give him some water
  അവന് കുറച്ച് വെള്ളം കൊടുക്കൂ
  avanu kuracchu vellam kotukkoo
  அவருக்கு கொஞ்சம் தண்ணீர் கொடுங்கள்
   
7 Where is the water?
  എവിടെയന വെള്ളം?
  eviteyana vellam?
  தண்ணீர் எங்கே?
   
8 Stomach full
  വയറു നിറഞ്ഞു
  Vayaru niranju
  வயிறு நிரம்பியுள்ளது
   
9 It’s my desire
  ഇത് എന്റെ ആഗ്രഹമാണ്
  ithu ente aagrahamaanu
  இது என் ஆசை
   
10 I am hungry
  എനിക്ക് വിശക്കുന്നു
  enikku vishakkunnu
  எனக்கு பசிக்கிறது
11 Shall I get cold water?
  എനിക്ക് തണുത്ത വെള്ളം ലഭിക്കുമോ?
  enikku thanuttha vellam labhikkumo?
  எனக்கு குளிர்ந்த நீர் கிடைக்குமா?
   
12 Where is the bus stop here?
  ഇവിടെ ബസ് സ്റ്റോപ്പ് എവിടെയാണ്?
  Ivite basu sttoppu eviteyaan?
  இங்கே பஸ் நிறுத்தம் எங்கே?
   
13 Is there any ATM near here?
  ഇവിടെ അടുത്ത് ഏതെങ്കിലും എടിഎം ഉണ്ടോ?
  Ivite atutthu ethenkilum etiem undo?
  இங்கு ஏதேனும் ஏடிஎம் இருக்கிறதா?
   
14 Is there a restaurant near here?
  ഇവിടെ അടുത്ത്  റെസ്റ്റോറന്റ് ഉണ്ടോ?
  Ivite atutthu resttorantu undo?
  இங்கே அருகில் ஒரு உணவகம் இருக்கிறதா?
   
15 What to do next?
  ഇനി എന്തു ചെയ്യും?
  Ini enthu cheyyum?
  அடுத்து என்ன செய்வது?

50 Basic sentences in Malayalam with Tamil and English meaning

50 Basic sentences in Malayalam with Tamil and English meaning
16 What’s up?
  എന്താ വിശേഷം?
  Enthaa vishesham?
  என்ன விஷயம்?
   
17 Who’s this?
  ആരാണ് ഇത്?
  Aaraanu ith?
  யார் இது
   
18 Who’s there?
  ആരാണ് അവിടെ
  Aaraanu avite
  யார் அங்கே
   
19 What’s your name?
  എന്താണ് നിങ്ങളുടെ പേര്?
  enthaanu ningalute peru
  உன் பெயர் என்ன?
   
20 What’s that?
  എന്താണത്
  enthaanathu
  என்ன அது
21 Which one is good
  ഏതാണ് നല്ലത്
  ethaanu nallathu
  எது நல்லது
   
22 What are you doing?
  നീ എന്താണ് ചെയ്യുന്നത്?
  nee enthaanu cheyyunnath?
  நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?
   
23 How much it cost
  ഇതിന്റെ വില എത്രയാണ് 
  Ithinte vila ethrayaanu 
  இதன் விலை என்ன
   
24 I am not sleeping
  ഞാൻ ഉറങ്ങുന്നില്ല
  njaan urangunnilla
  நான் தூங்கவில்லை
   
25 I don’t know
  എനിക്കറിയില്ല
  enikkariyilla
  எனக்கு தெரியாது
26 I am not familiar this place 
  ഈ സ്ഥലം എനിക്ക് പരിചിതമല്ല
  ee sthalam enikku parichithamalla
  இந்த இடம் எனக்கு தெரிந்திருக்கவில்லை
   
27 Come here
  ഇവിടെ വരൂ
  ivite varoo
  இங்கே வா
   
28 Please come in
  ദയവായി അകത്തേക്ക് വരൂ
  dayavaayi akatthekku varoo
  தயவு செய்து வாருங்கள்
   
29 Are you coming with me?
  നീ എന്റെ കൂടെ വരുന്നോ?
  nee ente koote varunno?
  நீங்கள் என்னுடன் வருகிறீர்களா?
   
30 We came by car.
  ഞങ്ങൾ കാറിലാണ് വന്നത്.
  Njangal kaarilaanu vannathu.
  நாங்கள் காரில் வந்தோம்.

50 Basic sentences in Malayalam with Tamil and English meaning

31 I am not coming today
  ഞാൻ ഇന്ന് വരുന്നില്ല
  Njaan innu varunnilla
  நான் இன்று வரவில்லை
   
32 I will come
  ഞാൻ വരും
  njaan varum
  நான் வருவேன்
   
33 I will come back
  ഞാൻ തിരികെ വരും
  njaan thirike varum
  நான் மறுபடியும் வருவேன்
   
34 I will call you later
  ഞാൻ നിങ്ങളെ പിന്നീട് വിളിക്കാം
  njaan ningale pinneetu vilikkaam
  நான் உங்களை சிறிது நேரம் கழிந்து அழைக்கிறேன்
   
35 I don’t like tea.
  എനിക്ക് ചായ ഇഷ്ടമല്ല.
  enikku chaaya ishtamalla.
  எனக்கு தேநீர் பிடிக்கவில்லை.
36 Where is the key?
  എവിടെയാണ് താക്കോൽ ?
  Eviteyaanu thaakkol ?
  சாவி எங்கே?
   
37 Is it right?
  ഇത് ശരിയാണോ?
  Ithu shariyaano?
  இது சரியா?
   
38 How long does it take?
  എത്ര സമയമെടുക്കും?
  Ethra samayametukkum?
  எவ்வளவு நேரம் எடுக்கிறது?
   
39 When does the train usually leave?
  എപ്പോഴാണ് ട്രെയിൻ സാധാരണയായി പുറപ്പെടുന്നത്?
  Eppozhaanu treyin saadhaaranayaayi purappetunnath?
  ரயில் பொதுவாக எப்போது புறப்படும்?
   
40 How long should I wait here? 
  ഞാൻ എത്രനേരം ഇവിടെ കാത്തിരിക്കണം?
  Njaan ethraneram ivite kaatthirikkanam?
  நான் இங்கு எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும்?
41 You don’t listen to me.
  നിങ്ങൾ ഞാൻ പറയുന്നത് കേൾക്കുന്നില്ല.
  Ningal njaan parayunnathu kelkkunnilla.
  நீங்கள் நான் சொல்வதைக் கேட்கவில்லை.
   
42 I am waiting here
  ഞാൻ ഇവിടെ കാത്തിരിക്കുന്നു
  Njaan ivite kaatthirikkunnu
  நான் இங்கே காத்திருக்கிறேன்
   
43 She will not come
  അവൾ വരില്ല
  aval varilla
  அவள் வரமாட்டாள்
   
44 She does not like to come
  അവൾക്ക് വരാൻ ഇഷ്ടമില്ല
  avalkku varaan ishtamilla
  அவள் வர விரும்பவில்லை
   
45 I don’t have money now.
  എന്റെകയ്യിൽ ഇപ്പോൾ പണമില്ല 
  entekayyil ippol panamilla 
  என்னிடம் இப்போது பணம் இல்லை
46 Do you accept credit cards?
  നിങ്ങൾ ക്രെഡിറ്റ് കാർഡ് സ്വീകരിക്കുമോ?
  ningal kredittu kaardu sveekarikkumo?
  நீங்கள் கடன் அட்டைகளை ஏற்றுக்கொள்கிறீர்களா?
   
47 Keep it up
  നിലനിർത്തുക
  Nilanirtthuka
  பழக்கப்படுத்தி கொள் அல்லது மேம்படுத்திக்கொள்
   
48 I live in Chennai.
  ഞാൻ ചെന്നൈയിലാണ് താമസിക്കുന്നത്
  njaan chennyyilaanu thaamasikkunnathu
  நான் சென்னையில் வசிக்கிறேன்.
   
49 where are you from?
  നീ എവിടെ നിന്ന് വരുന്നു?
  nee evite ninnu varunnu?
  நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?
   
50 Do you like food?
  നിങ്ങൾക്ക് ഭക്ഷണം ഇഷ്ട്ടപെട്ടോ?
  Ningalkku bhakshanam ishttapetto?
  உங்களுக்கு உணவு பிடிக்குமா?

இந்த வாக்கியங்கள் அனைத்தும் வீடியோ வடிவில் காண இங்கே கிளிக் செய்யவும்

30 Basic words in Malayalam – click here

Follow us : Facebook | YouTube | Twitter | Instagram | Telegram |Android app|

Tags: 50 Basic sentences in Malayalam with Tamil and English meaningBasic sentences in MalayalamLearn Malayalam with Lifeneeye
Previous Post

வாய் பிளக்க வைக்கும் டாடாவின் புதிய எலக்ட்ரிக் காரின் ரேஞ்ச் – _00? இவ்வளவு தூரம் போகுமா? – Attractive

Next Post

துத்ஸாகர் நீர்வீழ்ச்சிக்கு அருகே செல்லும் ரயிலின் அழகிய காட்சிகள் – Breathtaking video

admin

admin

Next Post
துத்ஸாகர் நீர்வீழ்ச்சிக்கு அருகே செல்லும் ரயிலின் அழகிய காட்சிகள்

துத்ஸாகர் நீர்வீழ்ச்சிக்கு அருகே செல்லும் ரயிலின் அழகிய காட்சிகள் - Breathtaking video

Categories

  • Basic Sentences
  • English Grammar
  • English Vocabulary
  • Husband and wife
  • India
  • Kathaiyodu Malayalam
  • Life lesson
  • Malayalam
  • Malayalam Sentences
  • Malayalam words
  • Memes
  • Spoken English
  • Spoken Hindi
  • Tech
  • Uncategorized
  • Viral
  • Viral videos
  • Wishes
Social icon element need JNews Essential plugin to be activated.

© 2025. All rights reserved Lifeneeye

No Result
View All Result
  • Home
  • News
    • World
  • Spoken English
  • Spoken Malayalam
  • Tech
  • Spoken Hindi
  • Life lessons

© 2025. All rights reserved Lifeneeye