இந்தியை கற்றுக்கொள்ள வந்த அனைவரையும் வரவேற்கிறோம். இன்றிலிருந்து நாம் தினமும் சில இந்தி எழுத்துக்களையும் வார்த்தைகளையும் Learn Hindi through Tamil – Part 01-ல் பார்க்க இருக்கிறோம். இது வழக்கமாக அனைவரும் கற்றுத் தரும் பாடம் அல்ல. இந்தப் பாடங்கள் அனைத்தும் கொஞ்சம் எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து நம்முடைய வலைதளத்திலும் அல்லது ஆண்ட்ராய்டு செயலியிலும் இந்த பாடங்களை கற்றுக் கொண்டே வாருங்கள். விரைவில் நீங்கள் எளிதாக இந்தி பேசுவதற்கு நாங்கள் உறுதியளிக்கிறோம்.
நம்முடைய YouTube மூலமாக மலையாளத்தை எளிதாக மூன்று மணி நேரத்தில் கற்றுக் கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்.
இன்று நாம் சில இந்தி எழுத்துக்களை காண இருக்கிறோம் இது தமிழில் உச்சரிக்க கூடிய அதே உச்சரிப்புடன் இந்திய எழுத்துக்கள். இந்த இந்தி எழுத்துக்களை எழுவது குறித்து நம்முடைய YouTube சேனலில் தனியாக ஒரு வீடியோ இருக்கிறது, அதில் நீங்கள் பார்த்து எப்படி எழுதுவது என்று கற்றுக் கொள்ளலாம்.
Learn Hindi through Tamil – Part 01

அடுத்த பாடத்தில் இந்த எழுத்துக்களை வைத்து சில வார்த்தைகளை பார்ப்போம். தொடர்ந்து தினமும் நம்முடைய வலைத்தளத்தை சென்று கவனியுங்கள்.
Follow us: Facebook | YouTube | Twitter | Instagram | Telegram | Android app | Google News |
Spoken English course at ₹ 299 only, more details WhatsApp +918610924459