Thursday, May 19, 2022
  • Home
  • News
    • World
  • Tech
  • Course
  • Life lessons
  • Spoken English
  • Spoken Malayalam
Learn
No Result
View All Result
  • Home
  • News
    • World
  • Tech
  • Course
  • Life lessons
  • Spoken English
  • Spoken Malayalam
No Result
View All Result
No Result
View All Result
  • Home
  • News
  • Tech
  • Course
  • Life lessons
  • Spoken English
  • Spoken Malayalam
Home Spoken English

Kathaiyodu English – Part 01 | An uninvited Friend – Easy way to learn

JP by JP
November 18, 2020
in Spoken English
A A
0
Kathaiyodu English – Part 01 | An uninvited Friend – Easy way to learn
0
SHARES
892
VIEWS

An uninvited guest (அழையா விருந்தாளி)யாகிய என் நண்பன் திடீரென்று என் அறைக்குள் வருவான் என்று நான் எதிர்பார்க்கவில்லை வந்தவுடன் என்னிடம்,

“What are you looking at?”
“நீ என்ன பார்த்துக்கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டான்.

நானும் எதிர் வீட்டில் இருக்கும் பெண்ணை பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்று அவனிடம் சொல்ல முடியாது.
ஆதலால் இப்படிச் சொன்னேன்…

 

“I am peeking out the window to see who is there.”
யார் அங்கே இருக்காங்கன்னு, என்று நான் ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்க்கிறேன், என்று சொன்னேன்.

மேற்கண்ட இரண்டு வாக்கியங்களும் Present continuous tense ஆகும். காரணம் நான் பார்த்துக்கொண்டிருந்ததால் (அதாவது செயல் அப்பொழுது செய்துகொண்டிருந்ததால்) அவனும் Present continuous tense-ல் கேள்வியை கேட்டான். நானும் அப்பொழுது செயலை செய்து கொண்டிருந்தால் Present continuous tense-ல் பதிலை சொன்னேன்.
—————————————-
Present continuous tense formula:
am/is/are + present participle (base verb + ing)

• I – க்கொண்டு வாக்கியம் உருவாக்கும் பொழுது am
• He, she, it போன்ற singular subject களைக் கொண்டு வாக்கியம் உருவாக்கும் பொழுது is
• Plural subjects-களுக்கு(you, we, they…) are பயன்படுத்தப்பட வேண்டும்.
—————————————
மனதிற்குள்…
Why did you come here?
எதுக்கு இங்க வந்த? என்று கேட்கத் தோன்றியது.
ஆனால் வந்தவரை அப்படி கேட்கக்கூடாது என்கின்ற காரணத்தினால்…..

“What’s matter?”
என்ன விஷயம்? என்று நான் கேட்டேன் ….I asked

“Could I talk to you about a personal matter?” He asked
தனிப்பட்ட விஷயத்தைப் பற்றி நான் உன்கிட்ட பேசலாமா? என்று அவன் கேட்டான்.


ஒருவரிடம் ஒன்றை பணிவாக கேட்க அல்லது வேண்டுகோள் வைக்க Could-யை பயன்படுத்தலாம். மேலும் சில உதராணங்கள்.

Could I use your phone, please?
நான் உங்கள் தொலைபேசியைப் பயன்படுத்தலாமா?

Could you babysit for us on Friday?
வெள்ளிக்கிழமை எங்களுக்காக நீங்கள் குழந்தையை பார்த்துக்க கொள்ள முடியுமா?
babysit – to take care of babies or children for a short time while their parents are out
குழந்தைகளை அவர்களின் பெற்றோர் வெளியே இருக்கும்போது சிறிது நேரம் பார்த்துக்கொள்ளவது

Could I ask a question please?
தயவுசெய்து நான் ஒரு கேள்வி கேட்கலாமா?

Could we go home now?
நாம் இப்போது வீட்டிற்கு செல்லலாமா?

Could I have my bill, please?
தயவுசெய்து எனது பில் என்னிடம் கிடைக்குமா?


“Don’t hesitate to talk to me”
என்னுடன் பேச தயங்க வேண்டாம். I said (நான் சொன்னேன்)

“I usually come to your home every day”, He said
நான் வழக்கமாக தினமும் உங்கள் வீட்டிற்கு வருகிறேன், அவன் சொன்னான்

நாம் வழக்கமாக செய்யும் செயல்களை, பழக்க வழக்கங்களை மற்றும் உண்மைகளை எப்பொழுதும் Simple present tense-ல் தான் சொல்ல வேண்டும்.

“But today is the auspicious day for me”
“ஆனா இன்னைக்கு எனக்கு நல்ல நாள்”, என்று அவன் சொன்னான்

But I didn’t expect you. You destroyed all my romance with my girl who is opposite to my home.
ஆனால் நான் உன்னை எதிர்பார்க்கவில்லை. என் வீட்டுக்கு எதிரே இருக்கும் என் பெண்ணுடனான என் காதல் அனைத்தையும் நீ அழித்துவிட்டாய்.

Today is a awful day for me.
இன்று எனக்கு ஒரு மிக மோசமான நாள்… என்று நான் மனதிற்க்குள் சொல்லிக்கொண்டேன்.

auspicious – அநுகூலமான
awful – மிக மோசமான
auspicious and awful இரண்டும் adjectives ஆகும். இது Noun (day) யை மேலும் சிறப்பித்து சொல்கிறது.

“சரி அப்படி உனக்கு என்ன நடந்தது, இன்னைக்கு ஒரு நல்ல நாளாக அமைய”, என்று கேட்டேன்.

“The girl who is opposite to your home, she looked at me”
உன் வீட்டுக்கு எதிரில் இருக்கும் பெண் என்னைப் பார்த்தாள் “… என்று அவன் சொன்னான்.

I was shocked.
நான் அதிர்ச்சியடைந்தேன்.

shocked – It’s an Adjective.

Kathiyodu English…. தொடரும்

Part – 02 : https://lifeneeye.com/spokeneng/learning-english-via-story/


100 Days Spoken English course through WhatsApp

🕓 தினமும் 20 நிமிடங்கள் படித்தால் போதுமானது

🧏‍♂️ கதை வடிவில் பாடங்கள்

🤷‍♀️ எளிமையான இலக்கணம் பற்றி விளக்கங்கள்

📅 தினமும் தேர்வுகள்

👨‍👨‍👧‍👧 பயிற்சி செய்ய Telegram குரூப் சேட்

for more details contact : https://wa.me/918610924459

Follow us : Facebook | YouTube | Twitter | Instagram | Telegram | Android app | Google News |

Spread the love

RelatedPosts

50 Spoken English sentences – Part 07 | Simple technique

50 Basic English Phrases – Part 06 | Easy way to learn English

50 Most Important English Phrases – Part 05

50 Daily use English Sentences | Part 04 – simple method

Tags: Kathaiyodu Englishspoken Englishstory
Leave Comment

100 DaysSpoken English

100 days spoken English course
100 days spoken English course

Follow us

Lifeneeye

Lifeneeye provides a lot of information about life related like learning, awareness, education with social responsibilities.

Follow us on:

Our Android app

Lifeneeye Android app

Categories

  • Apps
  • Basic Sentences
  • Business
  • English Grammar
  • English Vocabulary
  • Entertainment
  • Gadget
  • Health
  • Husband and wife
  • India
  • Kathaiyodu Malayalam
  • Life lesson
  • Lifestyle
  • Malayalam
  • Malayalam Sentences
  • Malayalam words
  • Memes
  • Mobile
  • Movie
  • News
  • Politics
  • Science
  • Spoken English
  • Startup
  • Tech
  • Viral
  • Viral videos
  • Wishes
  • World
  • About us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact us

© All rights reserved Lifeneeye 2022

No Result
View All Result
  • Course
  • News
    • World
  • Tech
  • Life lessons
  • Spoken Malayalam
  • Spoken English
  • Contact us
  • Course Login

© All rights reserved Lifeneeye 2022

Welcome Back!

OR

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
error: Content is protected !!