Friday, March 27, 2026
Lifeneeye
  • Home
  • News
    • World
  • Spoken English
  • Spoken Malayalam
  • Tech
  • Spoken Hindi
  • Life lessons
No Result
View All Result
  • Home
  • News
    • World
  • Spoken English
  • Spoken Malayalam
  • Tech
  • Spoken Hindi
  • Life lessons
No Result
View All Result
Lifeneeye
No Result
View All Result
Home Spoken English

My lover name | Kathaiyodu English – Part 03

A serious of spoken English lessons in story based

JP by JP
September 13, 2021
in Spoken English
My lover name | Kathaiyodu English – Part 03
0
SHARES
416
VIEWS
Kathaiyodu English – Part 03
நேற்றைய பகுதியில் என் நண்பனைப் பற்றி இப்படியெல்லாம் நினைக்கின்றேன என்று நீங்கள் யோசிக்க வேண்டாம். எந்த ஒரு பெண்ணும் திருமணம் செய்வது ஒரு குடிகாரனையோ அல்லது ஒரு கெட்டவனையோ திருத்துவதற்காக அல்ல. அவன் நல்வழியில் இருக்கின்ற போது எந்த பெண்ணை திருமணம் செய்தாலும் எனக்கு கவலை இல்லை. ஆனால் அவன் என் எதிர்வீட்டு பெண்ணை திருமணம் செய்ய நான் அனுமதிக்க மாட்டேன். ஏனென்றால் அவள் என் காதலி.
She is gorgeous.
அவள் மிக அழகாக இருக்கிறாள்.

She is resplendent in a saree.
அவள் சேலையில் ஜொலிக்கிறாள்.

ஒருவரை அல்லது ஒன்றைப் பற்றி வரையறுக்கிறீர்கள் அல்லது அதன் நிலைமைய பற்றி நிகழகாலத்தில் சொல்கிறீர்கள் என்றால் பயன்படுத்த வேண்டும். I என்பதற்கு am -ம் He, she, it and third person singular subjects களுக்கு is -ம் மற்றவைகளுக்கு (We, they, you…) are -ம் பயன்படுத்த வேண்டும். for examples : I am a teacher, he is a doctor, you are a student, they are engineers.


நான் அவளை பார்க்கும் பொழுதெல்லாம்…

My heart leaps when I see her.
அவளைப் பார்க்கும்போது என் இதயம் துள்ளிப்பாயும்.





ஒருவரை நீங்கள் காதலிக்கும்பொழுது உங்கள் பார்வையில் அவள் மட்டுமே அழகாக தெரிவாள். அதற்கு நானும் விதிவிலக்கல்ல. ஒருவேளை என் நண்பன் அவளை சீரியஸாக காதலிக்க முயற்சி செய்து பிறகு ஒருவேளை……

Perhaps if he tries to marry her, It will be awkward.
ஒருவேளை அவன் அவளை திருமணம் செய்து கொள்ள முயற்சித்தால், அது மோசமாக இருக்கும்.

ஒரு விஷயம் நடந்தால் (அது எப்பொழுது நடக்கும் என்று தெரியாது) அதனை simple present tense-லும் அதனால் பிறகு நடக்கின்ற விஷயத்தை simple future tense-லும் சொல்ல வேண்டும். இங்கு Perhaps if he tries to marry her என்பதை simple present tense-லும் பிறகு அதனால் நடக்கும் விஷயத்தை It will be awkward நாம் simple future tense-லும் சொல்லியிருக்கிறோம்.

நண்பனாக இருந்தாலும் அவன் குடித்து இருந்தால் அவனிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் இல்லை என்றால் நாமும் குடித்து இருக்க வேண்டும்.

அதற்க்காக நான் குடிக்கவே மாட்டேன் என்று சொல்லவில்லை, ஆனால் அவ்வப்போது குடிப்பவன் I am not a teetotaler, but occasional drinker.

இப்பொழுது என் மனதில் நினைப்பதெல்லாம்….
First I should exit quickly him from here

முதலில் நான் அவனை இங்கிருந்து விரைவாக வெளியேற வேண்டும்,

Otherwise she might think me wrong
இல்லையென்றால் அவள் என்னை தவறாக நினைக்கலாம்.
Every time I meet a friend who drinks, I quake with fear.
ஒவ்வொரு முறையும் நான் குடிக்கும் நண்பரைச் சந்திக்கும் போது, நான் பயத்துடன் நடுங்குகிறேன்,




இப்பொழுது அவன்….

He has come home blind drunk.
அதிகமாக குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளான்.

ஒரு விஷயம் தற்பொழுது தான் நடந்து முடிந்துள்ளது என்றால் அதனை Present Perfect Tense சொல்லவேண்டும்.
Formula : Subject + have/has + past participle + object
blind drunk -அதிமாக குடித்தல்
If I let in him to stay, he will fall into a drunken stupor
நான் அவரை தங்க அனுமதித்தால், அவர் குடிபோதையில் விழுந்துவிடுவார்

Drunken stupor குடிபோதையில் தூங்குவது (விழுந்துகிடப்பது)
I am thinking, what would I say if she made a phone call now?
அவள் இப்பொழுது போன் கால் செய்தால் என்ன சொல்வது என்று நினைத்தேன்?
அப்பொழுது என் மொபைலில் ரிங் அடிக்க ஆரம்பித்தது.
My mobile is ringing
எனது மொபைல் ஒலிக்கிறது.




திரும்பி மொபைலை பார்த்தேன், ________ is calling
ஒரு நல்ல பெயரை கமெண்ட் செய்யுங்கள் கதையில் வரும் காதலிக்கு பெயர் சூட்டிவிடலாம்🥰

கதையோடு English…. தொடரும்

கதையோடு English – part – 04 : https://lifeneeye.com/spokeneng/kathaiyodu-english-part-04/


100 Days Spoken English course through WhatsApp

🕓 தினமும் 20 நிமிடங்கள் படித்தால் போதுமானது

🧏‍♂️ கதை வடிவில் பாடங்கள்

🤷‍♀️ எளிமையான இலக்கணம் பற்றி விளக்கங்கள்

📅 தினமும் தேர்வுகள்

👨‍👨‍👧‍👧 பயிற்சி செய்ய Telegram குரூப் சேட்

for more details contact : https://wa.me/918610924459

Tags: English grammarKathaiyodu EnglishLearn English through TamilLifeneeyespoken English
JP

JP

TrendingNews

  • All
  • Viral

5 நொடியில் உங்கள் போட்டோக்களின் பேக்ரவுண்ட் ரிமூவ் செய்ய Easy way

by JP
February 23, 2026
0
46
easy background remover

இன்று எல்லோர் கையிலும் மொபைல் இருக்கிறது. அவரவர் தங்களுக்கு பிடித்வவர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள், திருமண வாழ்த்துக்கள் போன்றவைகளுக்கு அவர்களின் கற்பனைக்கு ஏற்ப விதவிதமாக எல்லோரும் டிசைன் செய்து...

Read moreDetails

நீங்கள் அதை செய்திருக்கக் கூடாது – Fun Story

by JP
February 23, 2026
0
207
நீங்கள் அதை செய்திருக்கக் கூடாது

பல நேரங்களில் "நீங்கள் அதை செய்திருக்கக் கூடாது" என்று பேசுவீர்கள். ஆனால் அதை ஆங்கிலத்தில் சொல்வதற்கு கொஞ்சம் தயங்குவீர்கள் காரணம் அதற்குண்டான ஆங்கில வாக்கிய அமைப்பு தெரியாது....

Read moreDetails

இந்த பார்முலா தெரிஞ்சுகிட்டா! இங்கிலீஷ் ஈசி தான்!! Easy English with 100 examples

by admin
February 23, 2026
0
1.2k
இந்த பார்முலா தெரிஞ்சுகிட்டா! இங்கிலீஷ் ஈசி தான்!! Easy English with 100 examples

ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதற்கு, ஒவ்வொரு சூழ்நிலைக்கு ஏற்ப வாக்கியத்தை அமைக்கும் போது ஒரு ஃபார்முலா தேவைப்படுகிறது. அப்படி ஒரு இந்த பார்முலா தெரிஞ்சுகிட்டா! இங்கிலீஷ் ஈசி தான்!!...

Read moreDetails

MostRead

120 daily use English sentences with Tamil meaning

120 daily use English sentences with Tamil meaning – Most Important examples

by admin
January 6, 2022
0
71.6k

இன்று நாம் அன்றாடம் பயண்படுத்தக்கூடிய ஆங்கில வாக்கியங்கள் (120 daily use English sentences with Tamil meaning) பார்க்க இருக்கிறோம். இவைகளை நேரம்கிடைக்கும் பொழுதெல்லாம் சொல்லிப்பாருங்கள்....

50 Basic words in Malayalam with Tamil and English

50 Basic words in Malayalam with Tamil and English – Easy way

by admin
July 17, 2021
0
11.3k

50 Basic words in Malayalam | மலையாளம் மொழியை கற்பது என்பது ஒரு கடினம் என்று நீங்கள் நினைத்தால் அது மிகப்பெரிய தவறு. அப்படி ஒரு...

250 English sentences with Tamil

250 English sentences with Tamil – Easy way to learn

by admin
June 4, 2022
0
2.9k

அன்றாடம் பயன்படுத்தும் 250 ஆங்கில வாக்கியங்களை (250 English sentences with Tamil) நாம் இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம். இதை நீங்கள் தினந்தோறும் பயிற்சி செய்து கொள்ளுங்கள்....

50 Basic sentences in Malayalam with Tamil and English meaning

50 Basic sentences in Malayalam with Tamil and English meaning

by admin
July 26, 2021
0
6.4k

மலையாளத்தில் நாம் இன்று 50 அடிப்படை வாக்கியங்களை(50 Basic sentences in Malayalam with Tamil and English meaning) பார்க்க இருக்கிறோம். ஏற்கனவே மலையாளம் எழுதப்...

Categories

  • Basic Sentences
  • English Grammar
  • English Vocabulary
  • Husband and wife
  • India
  • Kathaiyodu Malayalam
  • Life lesson
  • Malayalam
  • Malayalam Sentences
  • Malayalam words
  • Memes
  • Spoken English
  • Spoken Hindi
  • Tech
  • Uncategorized
  • Viral
  • Viral videos
  • Wishes

© 2026. All rights reserved Lifeneeye

No Result
View All Result
  • Home
  • News
    • World
  • Spoken English
  • Spoken Malayalam
  • Tech
  • Spoken Hindi
  • Life lessons

© 2026. All rights reserved Lifeneeye