மனைவி – கஜினி பட ஹீரோயின் யாரு.
கணவன் – அசின் டா
மனைவி – நயந்தாராவோட முதல் படம் என்ன.
கணவன் – ஐயா.. டா செல்லம்.
மனைவி – தமன்னாவோட ஃபுல் நேம் தெரியுமா.
கணவன் – தமன்னா பாட்டியா… குஜராத் பொண்ணு…
மனைவி – எதிர்த்த ஃப்ளாட் ரேகா எப்ப காலி பண்ணி வேற ஏரியா போனா..
கணவன் – போன வெள்ளியோட கரெக்ட்டா 3 வாரம்… இதெல்லாம் ராத்திரி 2 மணிக்கு என்கிட்ட ஏன் கேக்குற செல்லாக்குட்டி…
என் புஜ்ஜிமா…
மனைவி – இல்ல.. நேத்து என் பெர்த் டே…
சேகர் செத்திருப்பான்…