30 Basic words in Malayalam | மலையாளம் மொழியை கற்பது என்பது ஒரு கடினம் என்று நீங்கள் நினைத்தால் அது மிகப்பெரிய தவறு. அப்படி ஒரு வேளை நீங்கள் நினைத்தால் இப்பொழுதே எங்களுடைய யூடியூப் சேனலை பார்த்து எளிமையாக வெறும் மூன்றே மணி நேரத்தில் மலையாளத்தை கற்றுக் கொள்ளலாம். ஒருவேளை நீங்கள் பார்க்கவில்லை என்றால் இங்கே இருக்கும் லிங்கை கிளிக் செய்து எங்களுடைய YouTube சேனலில் என்ற Malayalam playlist லிஸ்டில் இருக்கின்ற அனைத்து வீடியோக்களையும் முதலில் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்.
முதலில் அடிப்படை எழுத்துக்களான உயிர் எழுத்துக்கள் மற்றும் மெய் எழுத்துக்கள் தெரிந்து கொண்டு பிறகு கூட்டு எழுத்துக்களை தெரிந்து கொண்டால் இந்த பதிவுகள் அனைத்தும் உங்களுக்கு மிகவும் எளிமையாக புரியும். நாம் இந்தப் பதிவில் மலையாளத்தில் 50 அடிப்படை வார்த்தைகள் (30 Basic words in Malayalam with Tamil and English – Easy way) பார்க்க இருக்கிறோம்.

30 Basic words in Malayalam
ശീലം / ശീലങ്ങൾ | ഒച്ച |
Sheelam / sheelangal | occha |
பழக்கம் | சத்தம் |
Habit | noise |
വെളുത്ത | നല്കുക |
veluttha | nalkuka |
வெள்ளை | கொடு |
white | give |
വിത്തു | കാഴ്ചകൾ |
vitthu | kaazhchakal |
விதை | காட்சிகள் |
seed | Views |
മധുരം | കളികൾ |
madhuram | kalikal |
இனிப்பு | விளையாட்டுகள் |
sweet | Games |
ആഗ്രഹം | ഏതൊക്കെ |
aagraham | ethokke |
ஆசை | எந்த |
Desire | Which |
30 Basic words in Malayalam
എങ്ങോട്ടാ | രാവിലെ |
engottaa | raavile |
எங்கே? | காலை |
Where? | morning |
ഒരുമിച്ചാൽ | തീയതി |
orumicchaal | theeyathi |
ஒன்றாக | தேதி |
Together | Date |
ഇത്തരം | നിർമിക്കൂ |
ittharam | nirmikkoo |
அத்தகைய | கட்ட |
Such | Build |
ഒരാഴ്ച | നഖം |
oraazhcha | nakham |
ஒரு வாரம் | நகம் |
A week | Nail |
നന്നായി | ഇങ്ങനെ |
nannaayi | ingane |
நல்லது | இதனால் |
Well done | Thus |
30 Basic words in Malayalam
അസുഖം | ഇടപെട്ടു |
asukham | itapettu |
உடல் நலமின்மை | தலையீடு |
Illness | intervene |
നീരസം | സിംഹം |
neerasam | simham |
மனக்கசப்பு | சிங்கம் |
Resentment | loin |
രോഗം | ഔഷധം |
rogam | aushadham |
நோய் | மருந்து |
disease | Medicine |
പൊടി | കടങ്കഥ |
poti | katankatha |
தூசி | புதிர் |
Dust | riddle |
തലക്കെട്ട് | ജലസസ്യങ്ങൾ |
thalakkettu | jalasasyangal |
தலைப்பு | நீர்வாழ் தாவரங்கள் |
Title | Aquatic plants |
மேற்கண்ட மலையாள வார்த்தைகளை வீடியோ வடிவில் காண இங்கே கிளிக் செய்யவும்.
Click here for online Malayalam test.
Follow us : Facebook | YouTube | Twitter | Instagram | Telegram |Android app|